’டீச் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு மூலம் தெலுங்கானாவில் 167 பள்ளிகளை தத்தெடுக்கும் நடிகை லக்ஷ்மி மஞ்சு
நடிகை மற்றும் தயாரிப்பாளராக பிஸியாக வலம் வரும் லக்ஷ்மி மஞ்சு, சமூக பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், ‘டீச் ஃபார் சேஞ்ச்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 167...
தயாரிப்பாளர்-விநியோகஸ்தராக தடம் பதித்த பின்னர் தற்போது நடிகராக புதிய பரிமாணம் காட்டி வரும் ஜே எஸ் கே சதீஷ்குமார்
பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரும், தேசிய விருதுகள் வென்ற 'தங்க மீன்கள்', 'குற்றம் கடிதல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'மதயானைக் கூட்டம்', 'தரமணி', 'புரியாத புதிர்' மற்றும் விரைவில் வெளியாக உள்ள 'அண்டாவ காணோம்' உள்ளிட்ட...
“ஜவான்” திரைப்படத்திலிருந்து அடுத்ததாக யாருடைய கேரக்டர் போஸ்டர் வெளியாகும்?
கிங்கான் ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘ஜவான்', ரசிகர்களின் உற்சாகத்தை புதிய உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளது. சமீபத்தில் வெளியான விறுவிறுப்பான ப்ரிவ்யூ, மொட்டை தலையுடன் புது அவதாரத்தில் தோன்றும் SRK, அதிரடி அவதாரத்தில் காட்சியளிக்கும் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டரைத் தொடர்ந்து,...
முத்தையா முரளிதரன்: விதியை வெல்லும் மனிதன்!
கடந்த 2004ஆம் ஆண்டு, டிசம்பர் 26ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாளன்று முத்தையா முரளிதரன் தனது தோள்பட்டை காயத்தில் இருந்து தேறி வந்து கொண்டிருந்தபோது, அவர் ஒரு பரபரப்பான நாளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள இலங்கை நகரமான காலி (Galle)...
அவள் அப்படித்தான் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்
'அவள் அப்படித்தான் 2' கதை
திரைப்படக் கல்லூரி மாணவர் ருத்ரய்யா இயக்கிய 'அவள் அப்படித்தான் ' படம் 1978-ல் வெளியானது. பெண் என்பவள் யாருடைய எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும் உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப் படம் .அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல்...
சத்திய சோதனை தமிழ் திரைப்பட விமர்சனம்
சத்திய சோதனை கதை
கதையின் ஆரம்பத்தில் 4 மர்மமான நபர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு பணக்காரரை முன் விரோதம் காரணமாக கொன்றுவிடுகின்றனர். அப்போது இறந்தவரின் உடம்பில் தங்க நகைகள் இருக்கிறது. மறுநாள் காலையில் கதையின் நாயகன் பிரேம்ஜி தன் காதலியை பார்க்க சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அங்கு...
கொலை தமிழ் திரைப்பட விமர்சனம்
கொலை கதை
கதையின் நாயகி லைலா ஒரு மாடலாக இருக்கிறார். பாம்பே- வில் இருந்து சென்னைக்கு 2 மாதத்திற்கு முன்பு வந்திருக்கும் லைலா பூட்டியிருக்கும் தனது வீட்டில் தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அப்போது இந்த கேஸ் காவல் அதிகாரியான சந்தியாவிடம்...
அநீதி தமிழ் திரைப்பட விமர்சனம்
அநீதி கதை
கதையின் நாயகன் திரு, ( அர்ஜுன் தாஸ் ) உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு அடிக்கடி சில அசாதாரணமான எண்ணங்கள் தோன்றும். திரு ஒருநாள் உணவு டெலிவரி கொடுக்க செல்லுமிடத்தில், கதையின் நாயகி சுப்புவை சந்திக்கிறார். அதன் பிறகு...
இயக்குநர் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார் – இயக்குனர் ஆர்.கே.செல்வமணி புகழாரம்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம்(TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக நேற்று மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள திரு.ஆர்.கே.செல்வமணி, திரு.ஆர்.வி.உதயகுமார் மற்றும் இயக்குனர்கள் திரு. லிங்குசாமி, திரு....
மாவீரன் தமிழ் திரைப்பட விமர்சனம்
மாவீரன் கதை
கதையின் நாயகன் சத்யா ஒரு கார்ட்டூன் ஆர்ட்டிஸ்ட் ஆக இருக்கிறார் , இவர் தனது அம்மா , தங்கையுடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். அப்போது அரசு இவர்களுக்கு Housing Board ஒன்றை கட்டிக்கொடுத்து இவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து , அங்கு இடம் மாற்றுகின்றனர்...