குழந்தைகளை குதூகலமாக்க வருகிறாள் ” லில்லி “
கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் " லில்லி " என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா,...
பொம்மை தமிழ் திரைப்பட விமர்சனம்
பொம்மை கதை
மனநலம் பாதிக்கப்பட்ட கதையின் நாயகன் ராஜு, துணிக்கடைக்கு வைக்கும் பொம்மை தயாரிக்கும் இடத்தில் வேலை செய்கிறார் , அப்போது அங்கு கன்னத்தில் பெரிய மச்சம் உள்ளது போல் ஒரு பொம்மையை பார்க்கிறார். அந்த பொம்மையை பார்த்தவுடன் இவரின் சிறுவயது காதலியான நந்தினி...
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “மக்கா மக்கா” ஆல்பம் பாடல் !!
தமிழில் சுயாதீன இசை ஆல்பங்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து சிறந்த இசை ஆல்பம் பாடல்களை தயாரித்து வரும் MM Originals நிறுவனத்தின் சார்பில், ப்ரதிமா குப்பாலா, HK ரவூஃபா வெளியிட, Etcetera Entertaiment சார்பில் V. மதியழகன் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்...
ஆதிபுருஷ் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஆதிபுருஷ் கதை
ராகவ் மனைவியான ஜானகியை பத்துதலை கொண்ட அரக்கனான லங்கேஷ் கடத்திக்கொண்டு அவரின் இடத்திற்கு போய்விடுகிறார், தனது மனைவியை காப்பாற்ற அனுமன் மற்றும் பலரின் உதவிகளை கொண்டு ராகவ், லங்கேஷ் இடத்திற்கு சென்று அவரை வீழ்த்தி தனது மனைவி ஜானகியை காப்பாற்றினாரா ?...
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஏஏஏ சினிமாஸ்’ தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது!
மிகப் பிரமாண்டமான முறையில் தனது ’ஏஏஏ சினிமாஸ்'ஸை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் திறந்து வைத்தார். அல்லு அர்ஜுன் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து 'ஏஏஏ சினிமாஸ்'ஸை நிறுவியுள்ளார். இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், சுனில்...
சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் ‘ராமராஜன் 46’
எண்பது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து மக்கள் நாயகனாக, வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் தனது பயணத்தை...
சார்லஸ் எண்டர்பிரைசஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
சார்லஸ் எண்டர்பிரைசஸ் கதை
கணவரை பிரிந்து தனியே வந்த கோமதி ( ஊர்வசி ) தனது மகனுடன் தனியாக வாழ்ந்துவருகிறார், கோமதியின் மகன் ரவிக்கு கண்ணில் ஒரு பிரச்சனை இருக்கிறது, அவருக்கு தனியாக தோழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. கோமதிக்கு தெய்வபக்தி...
‘வீரன்’ படத்தில் நடிகர் சசி செல்வராஜ்ஜின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது!
ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, வினய் ராய் மற்றும் ஆதிரா ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'வீரன்' திரைப்படத்தில் நடிகர் சசி செல்வராஜ்ஜின் நடிப்பு பார்வையாளர்களிடமிருந்து ஏராளமான நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 2016 இல் யூடியூபராக தனது பயணத்தை எளிமையாக...
எறும்பு தமிழ் திரைப்பட விமர்சனம்
எறும்பு கதை
காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் சார்லி அவரின் மனைவி , அம்மா மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்துவருகிறார். கோடை விடுமுறையின் காரணமாக பிள்ளைகள் வீட்டிலேயே இருக்கிறார்கள். அப்போது சார்லிக்கு கடன் கொடுத்த MS. பாஸ்கர், கொடுத்த பணத்தை கேட்டு...
விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் நடிக்கும் VD13 / SVC 54 படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது!
விஜய் தேவரகொண்டா மற்றும் பரசுராம் இணையும் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ். மேலும், வாசு வர்மா இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக உள்ளார். ’கீத கோவிந்தம்’, ’சர்க்காரு வாரிபட்டா’...