மீண்டும் தமிழில் இசையமைக்கும் ஆஸ்கர் வின்னர் இசையமைப்பாளர் MMகீரவாணி!
தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன் ' K.T.குஞ்சுமோன். சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும்...
இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் ; நேரில் சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் படக்குழு
தொடர்ந்து வெள்ளி விழா படங்களை கொடுத்த பெருமைக்குரியவர் மக்கள் நாயகன் ராமராஜன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...
இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ இந்தியாவில் அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும்!
இந்திய ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி: அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகசமான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ இந்தியாவில் அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும்!
ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 29ஆம் தேதி...
காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் தமிழ் திரைப்பட விமர்சனம்
காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் கதை
ராமநாதபுரம் மாவட்டம் நடுவக்குறிச்சியில் வசிக்கும் கதையின் நாயகி தமிழ் செல்விக்கு 2 மாமன்கள் இருக்கிறார்கள், அவர்களின் மகன்களில் யாருக்காவது தமிழ் செல்வியை திருமணம் செய்துவைத்து , அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைக்கின்றனர், ஆனால் தமிழ் செல்வி அதனை மறுத்துவிடுகிறார்.
Read...
உன்னால் என்னால் தமிழ் திரைப்பட விமர்சனம்
உன்னால் என்னால் கதை
கதையின் நாயகர்கள் மூன்று பேருக்கு பணக்கஷ்டம் அதிகமாக உள்ளது அதனை சமாளிக்க சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வருகின்றனர். சென்னை வந்த பிறகு Real estateல் புரோக்கர்களாக வேளைக்கு சேர்க்கின்றனர், அப்போது அவர்களுக்கு கிடைக்கும் ப்ராஜெக்ட் ஒன்றால் தங்களது பண கஷ்டம்...
வீரன் தமிழ் திரைப்பட விமர்சனம்
வீரன் கதை
2007: பொள்ளாச்சி அருகில் வீரனூர் என்கிற சிறுகிராமம் உள்ளது, அந்த ஊரில் வீரன் என்ற காவல் தெய்வம் இருக்கிறது. தெய்வம் மீது நம்பிக்கையே இல்லாத கதையின் நாயகன் குமரனுக்கு மின்னல் தாக்கி உடம்பில் பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் குமரன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார்,...
துரிதம் தமிழ் திரைப்பட விமர்சனம்
துரிதம் கதை
கதையின் நாயகி வானதி மதுரையிலிருந்து வந்து சென்னையில் தங்கி IT யில் வேலைசெய்துகொண்டிருக்கிறார், இவரின் அப்பா மிகவும் கண்டிப்பானவர் வானதி எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதை 1 மணிக்கு ஒரு தடவை விசாரித்து கொண்டிருப்பார் , வானதி மீண்டும் மதுரைக்கே...
பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள் பற்றி பேசும் “பெல்”
பீட்டர் ராஜின் புரோகன் மூவிஸ் தயாரிப்பில்
இயக்குநர் வெங்கட் புவன் இயக்கத்தில் இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும் பழந் தமிழர்களின் மருத்துவம்
சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றியும் பேசும் படமாக "பெல்" உருவாகி யிருக்கிறது.
இத்திரைப்படம் குறித்து இயக்குநர் வெங்கட்
புவன் கூறியதாவது
"பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியர்,...
நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது
குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ், 'தி காஷ்மீர்...
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு
'கே ஜி எஃப்' மற்றும் 'காந்தாரா' திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம், நேரடியாக தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படமான 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
'ஃபேமிலி மேன்' எனும் விருது...