ஜோதி தமிழ் திரைப்பட விமர்சனம்
ஜோதியின் கதை
ஜோதி என்ற பெண் கர்பமாக இருக்கிறாள் அவளுக்கு இன்னும் சில நாட்களில் பிரசவம் ஆகிவிடும் என்ற சூழலில் அவள் தனியாக வீட்டில் இருக்கிறார் அப்பொழுது மர்மமான நபர் ஒருவர் வந்து ஜோதியின் வயிற்றை கிழித்து அந்த குழந்தையை திருடி செல்கிறான் அப்பொழுது...
தி லெஜண்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்
தி லெஜண்ட் - கதை
விஞ்ஞானியாக இருக்கும் கதையின்நாயகன் சரவணன் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊரான பூஞ்சோலைக்கு வருகிறார், அவர் இங்கு வருவதற்கு காரணமே பலர் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறர்கள் அதில் சிலர் இறந்து போகிறார்கள் அதனால் அதற்கு ஒரு சரியான தீர்வாக இருக்கும் மருந்தை...
திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஸ்ருதிஹாசன்
நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
கமல்ஹாசன் - சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர்...
வாழ்த்து செய்தி!!! யார் யாருக்கு ?
திரைக் கலைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் பேரார்வமும், எதிர்பார்ப்பும் பெருகிடும். இன்று பேரின்பச் செய்தியாக தமிழ் திரைப்பட உலகிற்கு வந்து சேர்ந்திருக்கிறது. பல்துறைக்கான முக்கிய விருதுகள் தமிழுக்கு கொண்டு சேர்த்த,
சிறந்த நடிகர் - சூர்யா (சூரரை போற்று)
சிறந்த திரைப்படம் -...
சிவி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்
சிவி 2 கதை
சில பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் கொடுக்கின்றனர் காவல் துறையினர் அவர்களை தேடி செல்கின்றனர்... அந்த மாணவர்கள் கடைசியாக ஒரு பாழடைந்த மருத்துவமனைக்கு சென்றிருப்பார்கள் ஆதலால் போலீஸ் அந்த இடத்தில் அவர்களுக்கு தேவையான ஆதாரங்களை சேகரிக்கின்றனர்...
மஹாவீரயார் தமிழ் திரைப்பட விமர்சனம்
மஹாவீரயார் கதை
ராஜா ஒருவருக்கு விக்கல் வந்துவிடுகிறது, அந்த விக்கல் நிற்காமல் அவருக்கு சிக்கலாய் இருக்கிறது இதனால் ராஜா தனது மந்திரியிடம் இந்த நாட்டில் உள்ள ஒரு அழகான பெண்ணை அழைத்து வா என்கிறார் ,மந்திரி ராஜாவிடம் உங்களுக்கு தான் ஏற்க்கனவே நிறைய மனைவிகள்...
மஹா தமிழ் திரைப்பட விமர்சனம்
மஹா படத்தின் கதை
ஒரு சைக்கோ கொலைகாரன் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கடத்தி கொலை செய்து விடுகிறான் இது ஒருபுறம் இருக்க ஹன்சிகாவும் அவரது மகளும் மிக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், மறுபுறம் , அந்த சைக்கோ கொலைகாரனிடம் ஹன்சிகாவின் மகள்...
நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளது
இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரம்மாண்ட படங்களிலும் நடன...
நதி தமிழ் திரைப்பட விமர்சனம்
நதியின் கதை
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து குடும்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல போராடுபவர்தான் கதையின்நாயகன் தமிழ் ( சாம் ஜோன்ஸ்) இவர் எப்படியாவது ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கிவிட வேண்டும் என்று அதற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்... கதையின்நாயகி பாரதியும்(...
மீம் பாய்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
8 எபிசோடுகளை கொண்ட மீம் பாய்ஸின் கதை :
கல்லூரியில் படிக்கும் ஆதித்யா பாஸ்கர் மீம் போடும் மாணவனாக இருக்கிறான் அப்போது மீம் போடுபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வருகிறது... அது என்னவென்றால் சிறந்த மீம் கிரியேட்டர்களுக்கு ஒரு ஈவண்ட் நடத்தி டாப் 5 கிரியேட்டர்களுக்கு...