இணையத்தை கலக்கும் மா கா பா ஆனந்த் மகள் !!

மாகாபா புதுவையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆங்கிலோ இந்திய பெண்ணான சுஸீனா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் தனது 15வது திருமண நாளை மாகாபா கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் விஜய் டிவியில் உள்ள புகழ் உள்பட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மாகாபாவின் இன்ஸ்டா ஸ்டோரியில்…

Read More

“Booty Shake” ஆல்பத்தில் நடனமாடுகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி

பிரபல இசைப் பாடகர் டோனி கக்கார் உருவாக்கியுள்ள “Booty Shake” ஆல்பத்தில் நடனமாடுகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி ! இந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. அவரது நடிப்பில் 50 வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar ) உருவாக்கியிருக்கும் Booty Shake ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. கக்கார் (…

Read More

வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!

ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்! 2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது. ZEE5 இந்த வருடத்தின் அடுத்த படைப்பாக, வைபவ் – வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை…

Read More

பிரியா பவானி – லாரன்ஸ் இனைந்து நடிக்கும் ருத்ரன். படபூஜை இனிதே துவங்கியது !!

ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் “ருத்ரன்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார். K.P.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தயாரிப்பாளர் S.கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் “ருத்ரன்”…

Read More

மீண்டும் குண்டாக காட்சியளித்த நடிகை

தமிழ், தெலுங்கு மொழிகளில் ரசிகர்களின் உள்ளதை கவர்ந்து முன்னணி நடிகையாக இருப்பவர்தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். இதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, ஆர்யா, சிம்பு என்று பல பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். முக்கியமாக அனுஷ்கா நடிப்பில் கடைசியாக நாம் பார்த்து வியந்த படங்கள் பாகுபலி, பாகுமதி. இந்த படத்திற்கு பிறகு ஒரு வருடமாக எந்த படத்திலும்…

Read More