நடிகர் தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ பட டீசர்
'நம்பிக்கை நட்சத்திரம்' சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி, கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்துடன்...
தீபாவளி ரேஸில் முந்துகிறதா சர்தார்
தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.
கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை... என்ன ஒன்று, அதை...
‘ப்ரின்ஸ்’ படப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகும் இந்தப் படத்தினை அனுதீப் இயக்கி இருக்க தமன் இசையமைத்திருக்கிறார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்,...
சி பி ஐ அதிகாரியாக ப்ரியாமணி நடிக்கும் அறிவியல் சார்ந்த படம் ” DR 56...
ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி வழங்க , ஹரி ஹரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் " DR 56 "
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர்...
இளைய. தளபதி விஜய் நடித்த “தமிழன்” படத்தை இயக்கிய அப்துல் மஜீத் தற்போது விமல், யோகி பாபு நடிக்க...
இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.
இன்று உலகமே புரோக்கர் மயமாகி விட்டது. அதில் சில புரோக்கர்கள் தம் சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். அதனால் மக்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள் , அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன்...
இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்ற டைரக்டர் ஆர்.கண்ணனின் தள்ளிப் போகாதே
அதர்வா & அனுபமா பரமேஸ்வரன் நடித்த தமிழ்த் திரைப்படம்
“தள்ளிப் போகாதே”.
இப்படத்தை மசாலா பிக்ஸ் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு உலக நாடுகளில் படமாக்கப்பட்டது. அந்த அழகான படப்பிடிப்பிற்கு (IIFTC) இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்றுள்ளது. இந்த விழா...
சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் நவம்பர் 11, 2022 அன்று வெளியாகிறது!
பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11 அன்று வெளியாகிறது.
மதிப்புமிக்க ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி...
நவரச நாயகன் கார்த்திக் உடன் ” தீ இவன் ” படத்தில் நடிக்கும் சன்னி லியோன்
நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதா ரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ரோஜா மலரே, அடடா என்ன அழகு,...
Blacksheep நிறுவனம் நவம்பர் 6 அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சி ஒளியலையை தொடங்க உள்ளது
YouTube Blacksheep நிறுவனமானது, தனது தொலைக்காட்சி சேவையை நவம்பர் மாதம்,2022 இல் தொடங்கவுள்ளது. நிறுவனத் தூதரான நடிகர் வடிவேலுவின் முன்னோட்டம் (Promo) இணையத்தில் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது.
Youtube சேனல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் முன்னணியில் இருக்கும் Blacksheep நிறுவனம், நவம்பர் 6, 2022...
இந்திய முன்னணி நடிகர் கிச்சா சுதீப் தொடங்கி வைத்த ‘சூப்பர் 10’ கிரிக்கெட் போட்டி
பிரபல இந்திய திரை நட்சத்திரங்கள், சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும், சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பு, இந்திய முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது!!
இந்திய முன்னணி...


































