ரோலக்ஸ்க்கே ரோலக்ஸா ?

உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 200 கோடிக்கு மேல் வசூல் செய்துகொண்டிருக்கிறது விக்ரம் திரைப்படம்… இந்நிலையில் விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -க்கு மிக விலையுயர்ந்த LEXUS காரை உலக நாயகன் கமல் பரிசளித்துள்ளார்… அதை தொடர்ந்து விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 பேருக்கு…

Read More

வசூல் வேட்டையில் “விக்ரம்”

உலக நாயகன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டியது Vikram Movie Review Click Here

Read More

நானி – நஸ்ரியா இணைந்து கலக்கும் ‘அடடே சுந்தரா’ முன்னோட்டம் வெளியீடு

குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’ தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முனனோட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.‌ இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி நஸ்ரியா, இயக்குநரும், நடிகருமான அழகம்பெருமாள், நடிகை ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகர் நானி பேசுகையில், ”அடடே…

Read More

சிக்கலில் “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படத்தின் இயக்குனர்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் Praveen. தற்பொழுது AHA tamil OTT-ல் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்றுக்கொண்டிருக்கும் “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படத்தின் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர். என்னைப் பற்றி சதீஷ் எனும் நபர் சோசியல் மீடியாவில் ஆதாரமின்றி அவதூறு பரப்பி வருவதை கண்டு மிகவும் மன வேதனைக்கு உள்ளானேன். 2015 இல் இந்த படத்தின் Pre-production வேலைகள் நடந்து கொண்டிருக்கும்பொழுது என் படத்தின் ஆர்ட் டைரக்க்ஷன் வேலைகளை செய்து தருவதாக என்னை அணுகினார் சதீஷ்….

Read More

“கலைஞரை” இறுதியாக சந்தித்த நடிகர் சிவகுமார்

“கண்ணில் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. அப்படியே அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டு வந்துவிட்டேன். அதுதான் நான் அவரை கடைசியா பார்த்தது… தமிழகத்தின் தவப்புதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் நினைவுகளை போற்றும் இந்நன்நாளில் கலைஞரை , நடிகர் சிவக்குமார் இறுதியாக 2017 September 13th அன்று தான் சந்தித்த தருணம் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். “கலைஞர் நினைவு இழந்து படுக்கையில் இருந்த தருவாயில், நான் அவரை…

Read More

“ஷசுன் நியுஸ்”யூடியுப் நியூஸ் சேனல் இன்று முதல்…

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஶ்ரீ ஷங்கர் லால் சுந்தர் பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் தொல்லியல் நிபுணர் பத்ம விபூஷண் விருது பெற்ற திரு பீபி லால் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இப்படம் இராஜஸ்தானில் நடைபெற்ற தேசியத் திரைப்படவிழாவில் பங்கேற்று சிறந்த ஆவணப்படமாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் சமஸ்கிருதத் துறைப் பேராசிரியர் முனைவர் ரமா தேவி அவர்களின் எண்ணத்தில் உதயமாகிக் காட்சி ஊடகவியல் துறைப்பேராசிரியர் திரு.எபினேசர் அன்னாதாஸ் அவர்களின் இயக்கத்தில்,முனைவர்…

Read More

வம்பில் சிக்கிய ‘வாய்தா’…

சாதி மோதலை உருவாக்குவதாக ஆட்சியரிடம் புகார்! தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் புதுமுகங்கள் என்றால் இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என ஒருசிலர் இருப்பார்கள். ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ள படம் ‘வாய்தா’. அறிமுக இயக்குநர் மகிவர்மன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ‘வாய்தா’ படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார்.’ஜோக்கர்’,…

Read More

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ மே 13ஆம் தேதியன்று வெளியாகிறது.

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ திரையுலகத்தினருக்காக பிரத்யேக திரையிடல் திரையுலக பிரபலங்களின் பாராட்டை பெற்ற ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ மே 13ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும், ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைதள தொடர், திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதன்போது தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் சாம் ஆண்டன், ரத்ன சிவா, முத்துக்குமார், தாஸ் ராமசாமி, ‘குத்துக்கு பத்து’ தொடரில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப…

Read More