வில் வித்தை தமிழ் திரைப்பட விமர்சனம்

வில் வித்தை கதை

சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது . இக்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் கதையின் நாயகன் மைக்கேலுக்கு, இவரது அம்மா திருமணம் செய்து வைக்கிறார். நாட்கள் கடக்கையில் நிறைமாத கர்ப்பிணியான இவருடைய மனைவிக்கு பிரசவ வலி வர அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்கிறார்.

Read Also: Infinity Movie Review

தாய் மற்றும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்றால் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவ செலவிற்காக பணம் கேட்டு செல்லும் இடத்தில் நாயகன் அருண் மைக்கேல் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். கடைசியில் நாயகனுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா ? போலீஸ் கொலைகாரனை கண்டுபித்தார்களா?? இல்லையா ?என்பதே படத்தின் மீதிக்கதை…

இந்த கதையினை இயக்குனர் ஹரி உத்ரா தற்போது உள்ள பாலியல் வன்கொடுமைகளை மய்யமாக வைத்து இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

படத்தின் வேகத்தை குறைக்கும் சில காட்சிகள்
சுவாரசியமற்ற திரைக்கதை

Rating : ( 2.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *