GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பூஜையுடன் துவங்கியது!
அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில், சுதா சுகுமார் தயாரிப்பில், சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில், கெம்ப்ரியோ பிக்சர்ஸ்
(GEMBRIO PICTURES) நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பூஜையுடன் துவங்கியது!
GEMBRIO PICTURES தயாரிக்கும் Production No 1 இனிதே துவங்கியது!
GEMBRIO PICTURES...
மக்கள் செல்வன் திரு.விஜய்சேதுபதி ஆக்சன் திரைப்படமான “ஹிட்லிஸ்ட்”-ன் டீசரை வெளியிட்டார்.
மக்கள் செல்வன் திரு.விஜய்சேதுபதி அவர்கள், ஆக்சன் திரைப்படமான “ஹிட்லிஸ்ட்”-ன் டீசரை வெளியிட்டார்.
இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பு – “ஹிட்லிஸ்ட்” சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல இயக்குனர் திரு.விக்ரமன் அவர்களின் மகன் திரு.விஜய்கனிஷ்கா...
மத்தகம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
மத்தகம் கதை
கதையின் நாயகன் அஸ்வத் காவல்துறையில் மேல் அதிகாரியாக இருக்கிறார். ஒருநாள் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது எதார்த்தமாக சங்கு கனேஷ் என்கிற ரவுடி மாட்டிக்கொள்கிறான். அப்போது அவனை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவருகிறது. 2 வருடத்திற்கு முன் இறந்துபோனதாக கூறப்படும்...
ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்
ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் கதை
கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகி ஒரு ட்ராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார். இந்த ஏஜென்சி சிங்கப்பூரில் இருக்கிறது. நாயகிக்கு அந்த ஏஜென்சி வருடத்திற்கு ஒரு இலவச விமான டிக்கெட் கொடுக்கிறார்கள். அப்படி நாயகிக்கு சென்னைக்கு வர டிக்கெட் கிடைக்கிறது, அப்படி...
ஜெயிலர் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஜெயிலர் கதை
கதையின் நாயகன் முத்துவேல் பாண்டியன் ஓய்வு பெற்ற ஜெயிலராக இருக்கிறார். தன் மனைவி, பிள்ளை, பேரப்பிள்ளை என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். முத்துவேல், மகன் அர்ஜுன் காவல் அதிகாரியாக இருக்கிறார். அவர் ஒரு சிலை திருட்டு கேஸை விசாரிக்கும்போது காணாமல் போகிறார்.
காணாமல்...
வான் மூன்று தமிழ் திரைப்பட விமர்சனம்
வான் மூன்று கதை
கதையின் தொடக்கத்தில் தனிப்பட்ட முறையில் காதலில் தோல்வியுற்ற கதையின் நாயகன் சுஜித் மற்றும் கதையின் நாயகி சுவாதி தற்கொலைக்கு முயற்சித்து, மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள், அப்படி மருத்துவமனையில் சந்திக்கும் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது, அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்தார்களா?...
சென்னை YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி
சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இந்த வரிசையில் Little Maestro என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி நேற்று (5.8.2023) சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஹரிஹரன் ,...
பிரியமுடன் ப்ரியா தமிழ் திரைப்பட விமர்சனம்
பிரியமுடன் ப்ரியா கதை
கதையின் நாயகி ப்ரியா ரேடியோ மிர்ச்சியில் RJ - வாக வேலை செய்கிறார், அதில் பிரியமுடன் ப்ரியா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். ப்ரியாவிற்கு திருமணம் நடக்கவிருப்பதால் ரேடியோ மிர்ச்சியில் தனது பிரியமுடன் ப்ரியா நிகழ்ச்சியை நிறுத்த முடிவெடுக்கிறார். ப்ரியா...
சான்றிதழ் தமிழ் திரைப்பட விமர்சனம்
சான்றிதழ் கதை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டஞ்சத்திரம் அருகில் உள்ள கருவறை கிராமத்துக்கு அரசு சார்பில் சிறந்த கிராமத்திற்கான அவார்டு கிடைக்கிறது. அதற்கு காரணம் அந்த கருவறை கிராமத்தில் மிகவும் கட்டுப்பாடு போட்டு வாழ்ந்துவருகின்றனர், அதனால் அந்த கிராமத்தில் எந்த தவறும் நடக்காது, இதற்காகத்தான் அந்த...
லக்டவுன் டைரி தமிழ் திரைப்பட விமர்சனம்
லக்டவுன் கதை
கதையின் நாயகன் விஜய், தனது மனைவி கீர்த்தனா, மற்றும் தனது குழந்தையுடன் மிக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். Cab ட்ரைவர் ஆக இருக்கும் இவர் தனது தொழிலுக்கும், மனசாட்சிக்கும் நேர்மையாக இருக்கிறார். திடீரென்று ஒரு நாள் விஜய்யின் குழந்தை மயக்கம்போட்டு விழுகிறார்....