வெப் தமிழ் திரைப்பட விமர்சனம்
வெப் கதை
அபிநயா, நிஷா, மகா, தீபா இந்த நான்கு பெண்களும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் IT கம்பெனியில் வேலை செய்கின்றனர். மற்றும் இவர்களின் வாழ்க்கை முறையே மிகவும் வித்யாசமாக இருக்கிறது. எல்லா வார கடைசியிலும் இவர்கள் பார்ட்டிக்கு சென்று அங்கு போதைகளை...
‘ராணுவன்’ – இந்திய ராணுவத்திற்கு ஒரு இசை அஞ்சலி!
நம் முழு நாடும் இந்திய இராணுவத்திற்கு நிறைய கடன்பட்டுள்ளது. அங்கு வீரர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து மகிழ்ச்சியுடன் நாட்டின் பாதுகாவலர்களாக இடைவிடாமல் பணியாற்றுகிறார்கள். கடந்த 18 ஆண்டுகளாக ’காதல்’, ’ஈரம்’, ’கோ’, ’கற்றது தமிழ்’, ’100’, ‘144’, ’தும்பா’ மற்றும் பல படங்களின்...
அசல் கோலாரின் ‘ஹே சிரி’ பாடலுடன் திங்க் மியூசிக் மீண்டும் களம் இறங்கியுள்ளது
வசீகரிக்கும் சுயாதீன பாடல்களுடன் இசை ஆர்வலர்களை கவரும் வகையில் திங்க் மியூசிக் பல பாடல்களை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் சமீபத்தில் ரசிகர்களை கவர்ந்த ஒன்று 'ஹே சிரி' பாடல். வெளியான ஒரே இரவில் இது ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ஹே புள்ள'...
எல். ஜி. எம் தமிழ் திரைப்பட விமர்சனம்
எல். ஜி. எம் கதை
ஒரே அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கக்கூடிய கதையின் நாயகன் கௌதம் மற்றும் கதையின் நாயகி மீரா- வும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர், அப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது. அப்போது மீரா, கௌதமிடம்...
டிடி ரிட்டர்ன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
டிடி ரிட்டர்ன்ஸ் கதை
ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு பேலஸ் இருக்கிறது, கதையின் நாயகன் சந்தானம் மற்றும் அவரின் நண்பர்களின் பணம் அந்த பேலஸில் மாட்டிக்கொள்கிறது. அந்த பணத்தை எடுப்பதற்காக கதையின் நாயகன் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து அந்த பேலசுக்கு செல்கிறார்கள்.
Read Also:...
கேரளாவில் ஜென்டில்மேன்-2 படத்திற்காக மூன்று பாடல்களை உருவாக்கிய கீரவாணி-வைரமுத்து
பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ K.T.குஞ்சுமோன். 1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டமான ‘ஜென்டில்மேன்’ என்கிற வெற்றிப்படத்தை தயாரித்தார். இப்படம் வெளியாகி 30 வருடங்களான நிலையில், '‘(ஜென்டில்மேன்-2’' படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக...
நாசா யூத் ஹப்பின் இரண்டாவது கிளை இப்போது ஈ.சி.ஆரில் திறக்கப்பட்டுள்ளது
சென்னையில் அமைந்துள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு ஹப்களிலேயே முதலாவது என்றால் திரு. நாசர் அவர்களால் துவங்கப்பட்ட நாசா யூத் ஹப் தான். அதனுடைய முதல் ஹப் 2017ல் எலியட் கடற்கரை சாலையில் துவங்கப்பட்டு இளைஞர்களின் மைய கவன ஈர்ப்பாக இருந்து வருகிறது. அதனுடைய முதல்...
அவள் அப்படித்தான் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்
'அவள் அப்படித்தான் 2' கதை
திரைப்படக் கல்லூரி மாணவர் ருத்ரய்யா இயக்கிய 'அவள் அப்படித்தான் ' படம் 1978-ல் வெளியானது. பெண் என்பவள் யாருடைய எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும் உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப் படம் .அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல்...
அநீதி தமிழ் திரைப்பட விமர்சனம்
அநீதி கதை
கதையின் நாயகன் திரு, ( அர்ஜுன் தாஸ் ) உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு அடிக்கடி சில அசாதாரணமான எண்ணங்கள் தோன்றும். திரு ஒருநாள் உணவு டெலிவரி கொடுக்க செல்லுமிடத்தில், கதையின் நாயகி சுப்புவை சந்திக்கிறார். அதன் பிறகு...
மாவீரன் தமிழ் திரைப்பட விமர்சனம்
மாவீரன் கதை
கதையின் நாயகன் சத்யா ஒரு கார்ட்டூன் ஆர்ட்டிஸ்ட் ஆக இருக்கிறார் , இவர் தனது அம்மா , தங்கையுடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். அப்போது அரசு இவர்களுக்கு Housing Board ஒன்றை கட்டிக்கொடுத்து இவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து , அங்கு இடம் மாற்றுகின்றனர்...