ஆளவந்தான் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஆளவந்தான் கதை
இரட்டை பிறவிகளாக பிறந்த விஜய், நந்து, பிரியா வேண்டிய சூழ்நிலை வருகிறது விஜய் தான் மாமாவிடம் வளர்க்கிறார். நந்து சித்தியிடம் வளர்க்கிறார். சித்தியின் கொடுமையை தாங்க முடியாத நந்து அவரை கொலை செய்துவிடுகிறார். அதன்பிறகு நந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வளரும் ஜெயிலில்...
ஹாய் நான்னா தமிழ் திரைப்பட விமர்சனம்
ஹாய் நான்னா கதை
கதையின் நாயகன் விராஜ் ( நானி ) ஒரு போட்டோகிராபர் ஆக இருக்கிறார், இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். இவர் தன் குழந்தைக்கு, தினமும் தூங்கும்போது ஒரு கதை சொல்லி தூங்க வைப்பார். குழந்தை தன் அம்மாவை பற்றி...
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு, ஓர் மனம் திறந்த மடல்...
சென்னையைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி, முடங்கிப்போயுள்ள இந்த நேரத்தில், அதனுடைய தாக்கத்தில் இருந்து மீளமுடியாமலும், அந்த இழப்புகளுக்கு ஈடு செய்ய முடியாமலும், மீண்டும் தங்களது வாழ்க்கையச் சரி செய்யப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்.. எனது “பருத்திவீரன்”...
அவள் பெயர் ரஜ்னி தமிழ் திரைப்பட விமர்சனம்
அவள் பெயர் ரஜ்னி கதை
சென்னையிலிருந்து கேரளாவிற்கு தன் மனைவி கௌரியுடன் செல்கிறார் அபிஜித், செல்லும் வழியில் கார் பெட்ரோல் இல்லாமல் நிற்கிறது, அருகிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்க செல்கிறார் அபிஜித், மனைவி கௌரி காரில் இருக்கிறார், கணவர் சென்ற சில...
கான்ஜுரிங் கண்ணப்பன் தமிழ் திரைப்பட விமர்சனம்
கான்ஜுரிங் கண்ணப்பன் கதை
1930 வருடம் ஒரு சூனியக்காரி ட்ரீம் கேட்சர் ஒன்றில், ஒரு சூனிய பொம்மையை வைத்து ஏதோ செய்கிறாள், அப்போது அவளை யாரோ சுட்டு கொன்றுவிடுகின்றனர். 2023 வருடம் கதையின் நாயகன் கண்ணப்பன் ஒரு கேம் டெவலப்பர் ஆக இருக்கிறார், இவர்...
கட்டில் தமிழ் திரைப்பட விமர்சனம்
கட்டில் கதை
இந்த கதையினை கனேஷ் மகன் சுரேஷ் தான் நமக்கு சொல்கிறார், இவர்களின் குடும்பம் கடந்த மூன்று தலைமுறைகளாக மிக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர், கனேஷ்- ன் தாத்தா பர்மாவுக்கு சென்று உழைத்து அங்கிருந்து கப்பல் மூலம் பர்மா தேக்குகளை வாங்கிவந்து மிகப்பெரிய...
அனிமல் தமிழ் திரைப்பட விமர்சனம்
அனிமல் கதை
கதையின் நாயகன் ரன்விஜய் சிங் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ரன்விஜய்க்கு அவரின் குடும்பத்தை பிடிக்கும், அவரின் அப்பாவை மிகவும் பிடிக்கும். அவர் மீது பாசம் அதிகம், ஆனால் அவரின் அப்பா ரன்விஜய்யை கண்டுகொள்ள மாட்டார். ஒருநாள் ரன்விஜய் தன் காதலியான கீதாஞ்சலியை...
அன்னபூரணி தமிழ் திரைப்பட விமர்சனம்
அன்னப்பூரணி கதை
பிராமின் குடும்பத்தை சேர்ந்த கதையின் நாயகி அன்னப்பூரணிக்கு சிறுவயதிலிருந்தே, உணவுகளை முகர்ந்தே என்ன உணவு என்று கூறும் திறமை இருக்கிறது. மற்றும் நாக்கில் சுவை பார்க்கும் தன்மையும் மற்றவர்களை விட அதிகமாக இருக்கிறது, பள்ளியில் படிக்கும்போது தன் தோழிக்கு உணவு சமத்துவந்திருப்பார்,...
வா வரலாம் வா தமிழ் திரைப்பட விமர்சனம்
வா வரலாம் வா கதை
கதையின் ஆரம்பத்தில் ஒரு செய்தி சேனலுக்காக ஒரு போலீஸ் இண்டெர்வியூ கொடுக்கிறார் அதில் ஒரு மோசமான கொலைகாரன், கொள்ளைக்காரன் தோட்டா ராஜேந்திரன் என்பனை பற்றி சொல்கிறார். தோட்டா ராஜேந்திரன், பணத்திற்காக ஒரு குடும்பத்தையே கொலை செய்தவன், இவன் ஒருஒரு...
சூரகன் தமிழ் திரைப்பட விமர்சனம்
சூரகன் கதை
கதையின் நாயகன் கார்த்திகேயன் காவல் அதிகாரியாக இருக்கிறார், இவருக்கு நடந்த ஒரு விபத்தில் பார்வையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சூழ்நிலையில் இவர் எதிரிகளை சுடும்போது எதிர்பாராமல் ஒரு பெண்ணை சுட்டு விடுகிறார், இதனால் இவரின் வேலை போகிறது. ஒருநாள் இவர்...