மஹா தமிழ் திரைப்பட விமர்சனம்
மஹா படத்தின் கதை
ஒரு சைக்கோ கொலைகாரன் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கடத்தி கொலை செய்து விடுகிறான் இது ஒருபுறம் இருக்க ஹன்சிகாவும் அவரது மகளும் மிக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், மறுபுறம் , அந்த சைக்கோ கொலைகாரனிடம் ஹன்சிகாவின் மகள்...
நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளது
இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரம்மாண்ட படங்களிலும் நடன...
நதி தமிழ் திரைப்பட விமர்சனம்
நதியின் கதை
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து குடும்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல போராடுபவர்தான் கதையின்நாயகன் தமிழ் ( சாம் ஜோன்ஸ்) இவர் எப்படியாவது ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கிவிட வேண்டும் என்று அதற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்... கதையின்நாயகி பாரதியும்(...
மீம் பாய்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
8 எபிசோடுகளை கொண்ட மீம் பாய்ஸின் கதை :
கல்லூரியில் படிக்கும் ஆதித்யா பாஸ்கர் மீம் போடும் மாணவனாக இருக்கிறான் அப்போது மீம் போடுபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வருகிறது... அது என்னவென்றால் சிறந்த மீம் கிரியேட்டர்களுக்கு ஒரு ஈவண்ட் நடத்தி டாப் 5 கிரியேட்டர்களுக்கு...
தேஜாவு தமிழ் திரைப்பட விமர்சனம்
தேஜாவு கதை
ஒரு எழுத்தாளரை சிலர் போன் செய்து மிரட்டுகிறார்கள் இதனை போலீசிடம் புகார் கொடுக்க அவர் செல்கிறார், அவர் புகார் கொடுத்த மறுநாள் போலீஸ் இந்த எழுத்தாளரை கைது செய்து விடுகின்றனர் காரணம் இதற்கு முன்பு பூஜா என்ற பெண் காணாமல் போய்...
தி கிரே மேன் தமிழ் திரைப்பட விமர்சனம்
தி கிரே மேன் கதை
ஜெயிலில் உள்ள ஒருவரை(Ryan Gosling) சியாரா என்ற ஒரு சீக்ரெட் குழுவிலிருந்து வந்து சந்திக்கிறார் பிறகு அவரை சியாரா குழுவில் இணைக்கிறார், சியாரா குழுவில் (Ryan Gosling) இவருக்கு சியாரா 6 என்ற ஒரு பெயர் வைக்கப்படுகிறது, சியாரா...
துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு
நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சீதா ராமம்: எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.
மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம்...
பகாசூரன் ” படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G
அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு " பகாசூரன்" என்று பெயரிட்டுளார்.
இந்த...
அமீர்கானின் படத்தை தமிழில் வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங்...
விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வரும் ‘வார்டு 126’
SSB டாக்கீஸ் தயாரிப்பில் செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வார்டு 126'. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப்,...







































