கே வி ஆனந்த் மறைவுக்கு வைரமுத்து கவிதை அஞ்சலி !!
பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த செய்தி திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. விவேக் மற்றும் தாமிரா ஆகியோர் அடுத்தடுத்து காலமான நிலையில் இன்று மேலும் ஒரு பிரபலம் மறைந்துள்ளது திரை உலகுக்கு பேரிழப்பு...
சி வி குமார் இயக்கும் கொற்றவை – பாகங்களாக உருவாகும் பிரமாண்டம்!!
சி வி குமார் இயக்கும் கொற்றவை:
உண்மை, புனைவு, புதுமை கலந்து 3 பாகங்களாக உருவாகும் பிரமாண்டம்
பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்து வருபவர் சி வி குமார்.
தனது...
15 ஆண்டுகள் கழித்து பைக் ஓட்டிய மம்தா !!
விஷால் நடிச்ச சிவப்பதிகாரம் படம் வழியா தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவங்க தான் மம்தா மோகன் தாஸ். இவங்க இப்போ தமிழ் தெலுகு மலையாளம் ஆகிய மொழிகள்ல உருவாகிட்டு வர லால்பாக் படத்துல நடிச்சுட்டு வராங்க. இந்தநிலைல 15 ஆண்டுகள் கழித்து அவங்களோட...
” நானும் ரௌடி தான் ” – நெட்டிசன்களை அலறவிடும் CWC ரித்திகா !!
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக நுழைந்தவர் ரித்விகா.நிகழ்ச்சி வந்து சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார்.
இது அனைவருக்கும் மிகவும் வருத்தமாக தான் இருந்தது. ஆனால் நிகழ்ச்சிகளின் இடையே சில கொண்டாட்ட எபிசோட் வர ரித்விகா அதில் கலந்துகொண்டு கலக்கினார்.
அவரும் பாலாவிம்...
“தல ..! அப்போ நீயும் ஓவியா ஆர்மி தானா” – பாலாவை புகழும் நெட்டிசன்கள் !!
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவர் ஓவியா என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் மிகப்பெரிய புகழை பெற்றார் என்பதும் தெரிந்தது. ஓவியாவுக்கு தான் முதன்முதலாக பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்மி தொடங்கினார்கள் என்பதும் அதன் பின்னர்தான் அடுத்தடுத்து சீசன்களில் உள்ள போட்டியாளர்களுக்கு ஆர்மிகள்...
கர்ணன் படநாயகியின் அடுத்த படம் – தெறிக்கும் அப்டேட்
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் தனுஷ் மட்டுமின்றி அனைத்து நடிகர் நடிகர்களின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து என்பதும்...
மணிரத்னம் இயக்கிய இந்த 26 படங்களும் வரிசையாக ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் !!
பிரபல இயக்குனர் மணிரத்தினம் ’பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னட திரைப்படத்தை கடந்த 1983ஆம் ஆண்டு இயக்கினார். இதன்பிறகு ’உனரு’ என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கியவர், தமிழில் ’பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்
அதன் பின்னர் ’இதயகோயில்’ ’மௌன ராகம்’ ’நாயகன்’...
விவேக் புகைபடத்துடன் வெளியாக இருக்கும் ஸ்டாம்ப் !!
விவேக், ஒரு நடிகராக இருந்தாலும், சமூகம் மீது அக்கறை உடையவர். இயற்கையின் பாதுகாவலராக விளங்கினார்; எனவே, அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்' என, அமைச்சரும், பிரதமரும் தீவிரமாக யோசித்து வருகின்றனர். 'இது குறித்து விரைவில் ஒரு திட்டத்தை தயார் செய்யுங்கள்' என, அமைச்சரிடம்,...
கார்த்தி நடிப்பில் புதிய படம் சர்தார் !!
கார்த்தி நடிக்கும் புதியபடம் “சர்தார்”. படப்பிடிப்பு துவக்கம் !
நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”. மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள். சர்தார் என்ற பாரசீக சொல்...
அடங்காதே படத்திற்கு U/A சான்றிதழ் !!
ஜிவி பிரகாஷ் நடிப்பில் சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ’அடங்காதே’. ஜிவி பிரகாஷ், சுரபி, சரத்குமார், தம்பி ராமையா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து சமீபத்தில் சென்சாருக்கு சென்றது.
அப்போது சென்சார்...