மணிரத்னம் இயக்கிய இந்த 26 படங்களும் வரிசையாக ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் !!
பிரபல இயக்குனர் மணிரத்தினம் ’பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னட திரைப்படத்தை கடந்த 1983ஆம் ஆண்டு இயக்கினார். இதன்பிறகு ’உனரு’ என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கியவர், தமிழில் ’பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்
அதன் பின்னர் ’இதயகோயில்’ ’மௌன ராகம்’ ’நாயகன்’...
விவேக் புகைபடத்துடன் வெளியாக இருக்கும் ஸ்டாம்ப் !!
விவேக், ஒரு நடிகராக இருந்தாலும், சமூகம் மீது அக்கறை உடையவர். இயற்கையின் பாதுகாவலராக விளங்கினார்; எனவே, அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்' என, அமைச்சரும், பிரதமரும் தீவிரமாக யோசித்து வருகின்றனர். 'இது குறித்து விரைவில் ஒரு திட்டத்தை தயார் செய்யுங்கள்' என, அமைச்சரிடம்,...
கார்த்தி நடிப்பில் புதிய படம் சர்தார் !!
கார்த்தி நடிக்கும் புதியபடம் “சர்தார்”. படப்பிடிப்பு துவக்கம் !
நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”. மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள். சர்தார் என்ற பாரசீக சொல்...
அடங்காதே படத்திற்கு U/A சான்றிதழ் !!
ஜிவி பிரகாஷ் நடிப்பில் சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ’அடங்காதே’. ஜிவி பிரகாஷ், சுரபி, சரத்குமார், தம்பி ராமையா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து சமீபத்தில் சென்சாருக்கு சென்றது.
அப்போது சென்சார்...
இணையத்தை கலக்கும் மா கா பா ஆனந்த் மகள் !!
மாகாபா புதுவையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆங்கிலோ இந்திய பெண்ணான சுஸீனா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் தனது 15வது திருமண நாளை...
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் ராஜினாமா!!
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த கமீலா நாசர் திடீரென ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நாள் முதலே நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் முக்கிய பொறுப்பை...
பாலிவுட்டில் இசையமைக்க தயாராகும் அனிருத்!
பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தமது படங்களில் மியூசிக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் இயக்கிய தனு வெட்ஸ் மனு, ராஞ்சனா மற்றும் ஜீரோ ஆகிய கதைகளில் இசை எவ்வாறு முக்கிய பங்கு வகித்தது என்பதே இதற்கு எடுத்துக்காட்டுகள். அத்துடன தனுஷ்,...
ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை!!
ப்ளூ சட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' படத்திற்கு தடை
பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் 'தமிழ் டாக்கீஸ்' ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன்.
'பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ...
கமல்ஹாசன் கட்சி குறித்து கௌதமி கருத்து ?
சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை கவுதமி, ராஜபாளையம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதால் பாஜகவுக்கு அந்த தொகுதி கிடைக்கவில்லை. இதனால் கவுதமி, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பாஜக வேட்பாளர்களுக்காக...
அதிமுக சார்பாக சினிமா நட்சத்திரங்கள், பரப்புரையாளர்களாக களமிறங்க உள்ளனர் !!
ஏப்ரலில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, நாளை தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக சினிமா நட்சத்திரங்கள், பரப்புரையாளர்களாக களமிறங்க உள்ளனர். பிற அணிகளை திக்குமுக்காடாச் செய்யும் பொருட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புது டீமை பிரச்சார களத்தில் இறக்கவுள்ளார்.
வன்னியர் உள் இடஒதுக்கீடு, விவசாய...


































