இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை...
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’ புதியபடம் இன்று பூஜையுடன் துவங்கியது!
MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP வழங்கும் இயக்குநர் பவன் பிரபா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் 'சஷ்டிபூர்த்தி' புதியபடம் இன்று பூஜையுடன் துவங்கியது!
MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட புது படம் இன்று காலை (மார்ச், 31)...
Aquaman படத்தின் VFX மேற்பார்வையாளர் பிராட் மின்னிச் ‘என்.டி.ஆர்.30’-ல் இணைந்துள்ளார்
மிகவும் எதிர்பார்க்கப்படும் 'என்டிஆர் 30' படத்தின் படக்குழு இரண்டு குறிப்பிடத்தக்க அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் புரொட்யூசர் கென்னி பேட்ஸ் படத்தில் இணைந்ததை முதலில் படக்குழு அறிவித்தது. இப்போது, மூத்த VFX மேற்பார்வையாளரான பிராட் மின்னிச், NTR Jr's- ன் படத்தில் இணைந்துள்ளதை...
#BoyapatiRAPO படம் மாஸிவ் எனர்ஜியுடன் அக்டோபர் 20, 2023 அன்று தசராவுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின், ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள #BoyapatiRAPO படம் மாஸிவ் எனர்ஜியுடன் அக்டோபர் 20, 2023 அன்று தசராவுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது
பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த இயக்குநர் போயபதி ஸ்ரீனு...
தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து...
தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர், ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.
உதித் நாராயணன் மற்றும் ஜிவி பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்கள்...
மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்துத் துவக்கி வைக்க, #VNRTrio திரைப்படம் பிரமாண்டமாகத் துவங்கியது !!
மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்துத் துவக்கி வைக்க, ஜீவி பிரகாஷ் இசையில், நிதின், ராஷ்மிகா மந்தனா, வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும், #VNRTrio திரைப்படம் பிரமாண்டமாகத் துவங்கியது !!
வெற்றிகரமான திரைத்துறை கூட்டணிகள் இணையும் போது, ரசிகர்களிடம் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு...
சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும், SSMB28 உலகம் முழுதும் ஜனவரி 13, 2024 அன்று வெளியாகிறது!!!
சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் இணையும் SSMB28 திரைப்படம், ஜனவரி 13, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது !!
தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார்...
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ தொடரை அறிவித்துள்ளது!!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் தொடர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த தொடருக்கு 'லேபிள்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளான 'கனா' மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' போன்ற...
‘தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் - ஐஷ்வர்யா ராஜேஷ் - ஷிவதா இணையும் 'தீராக் காதல்'
நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
'அதே கண்கள்',...


































