கோலாகலமாக துவங்கிய ’பெல்லி சூப்புலு’ இயக்குநரின் புதிய க்ரைம் த்ரில்லர்
இளம் மற்றும் திறமையான இயக்குனர் தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கிய ’பெல்லிசூப்புலு’ மற்றும் ’ஈ நாகராணி ஏமைந்தி’ ஆகிய இரண்டுபடங்களும் தடபுடல் வெற்றியைப் பெற்றன.இவ்விரு படங்களையும் விமர்சகர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடிய நிலையில் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் குவிந்தது. அவ்வகையான யூத் ஃபுல்...
பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நாயகனாகும் புதிய திரைப்படம் “யதா ராஜா ததா ப்ரஜா” இனிதே ஆரம்பமானது...
'சினிமா பண்டி' புகழ் விகாஸ் மற்றொரு நாயகனாகவும், ஸ்ரஸ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்குகிறார். Om Movie Creations & Sri Krishna Movie Creations பேனர்களின் கீழ் ஸ்ரீனிவாஸ் விட்டலா மற்றும் ஹரேஷ் படேல் இந்த...
கேப்டன் படத்தின் ரிலீஸ் தேதி வந்துவிட்டது
இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா , ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் நடித்திருக்கும் கேப்டன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது, இந்த ட்ரைலர் உலக சினிமா தரத்தில் உள்ளது இதுமட்டுமல்லாமல் ஏலியன் , ஆக்டோபஸ் இந்த ட்ரைலரில் வருகிறது இதனை பார்க்கும்போது...
கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை
கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..
இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது...
செப்டம்பர் 9-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது‘கணம்
வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படிய வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது 'கணம்'. இந்தப் படத்தின் டீஸர் மற்றும் 'அம்மா’ பாடலுக்கு சமூக வலைதளத்தில்...
“மாவீரன்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்,
Shanthi Talkies சாரபில் அருண் விஸ்வா தயாரித்து வழங்க,
இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் "மாவீரன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் "மாவீரன்" படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை சென்னையில் எளிமையான...
தம்பி ராமையாவை மீண்டும் டைரக்சனில் இறங்கவைத்த ‘ராஜா கிளி’
'மாநாடு' என்கிற மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படத்தை மட்டுமல்ல, 'கங்காரு', 'மிகமிக அவசரம்' என எளிய மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சொல்லும் கருத்தாழம் கொண்ட படைப்புகளையும் தயாரித்து வெளியிட்ட வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய...
‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர்
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரும், மாஸ் மகாராஜாவுமான ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் முதல் பான் இந்திய திரைப்படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது....
ரசிகர்கள் முன்னிலையில் கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்படுகின்றன.
2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க,
முத்தையா இயக்கத்தில்,
கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர்....






























