“லத்தி” படத்தின் கதை இதுதான்
ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் படம் "லத்தி".
புது இயக்குநர் வினோத்குமார் இயக்கி வருகிறார் .
சென்னையில் ஆரம்பித்து, ஐதராபாத்தில் பரபரப்புடன் நடந்த பிரமாண்ட படபிடிப்பை தொடர்ந்து சென்னையில் இப்போது இறுதி கட்டமாக நடந்து வருகிறது.
இன்னும் சில நாட்களில் இதன்...
உலக அளவில் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி படம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது !!!
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி...
தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம்
Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.
இந்தியா, 29 ஜூன் 2022: ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஒரு பகுதியான Applause Entertainment நிறுவனம், அதன் பிராந்திய முயற்சிகளை மேம்படுத்தும் நோக்கில், இன்று தென்னக சந்தையில் அதன் விரிவாக்கத்தை அறிவித்து,...
ஆன்யாஸ் டுடோரியல் விமர்சனம்
7 எபிசோடுகளை கொண்ட இந்த ஆன்யாஸ் டுட்டோரியலின் கதை:
நிவேதிதாவின் வீட்டில் அடிக்கடி பிரச்னை நடக்கிறது... குடும்பப் பிரச்சினைகளால் வருத்தமடைந்த நிவேதிதா தனது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்குகிறார்... அப்படி அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் அவர் மட்டும் தான் தங்கியிருக்கிறார்
அதே...
கணிக்க முடியாத கிளைமாக்ஸ் “சூழல்”-தி வோர்டெக்ஸ்
'சுழல் -தி வோர்டெக்ஸ்' தொடரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் - காயத்ரி
அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடரான 'சுழல் -தி வோர்டெக்ஸ்' எனும் தொடர் ஆறு மணி நேரத்திற்கும் மேலான எட்டு அத்தியாயங்களை கொண்டது....
“ஜென்டில்மேன் 2”-வில் பிரமாண்ட கலை இயக்குனர்
மெகா தயாரிப்பாளர் ஜென்டில்மேன் கே. டி. குஞ்சுமோன் தயாரிக்கும் பிரம்மாண்ட படம் ‘ஜென்டில்மேன்2’. இப்படத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அணிசேர உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே , இயக்குனராக நானி நடித்த 'ஆஹா கல்யாணம்' புகழ் ஏ.கோகுல் கிருஷ்ணா,
இசை அமைப்பாளர் 'பாகுபலி’,...
காதலை கவித்துவமாக சொல்லும் ’அற்றைத் திங்கள் அந்நிலவில்’
அறிமுக நடிகர்களின் நடிப்பில் இதயத்தை வருடம் இனிய காதல் படமாக உருவாகியுள்ள ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’
நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட திரைப்படத்துறைக்கான பல பயிற்சிகளை அளிக்கும் பல பயிற்சி மையங்கள் கோடம்பாக்கத்தில் தோன்றினாலும் அவற்றில் பல தோன்றிய வேகத்தில் மறைந்தும் போயிருக்கின்றன....
ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் நடிக்கும் “ஆன்யா’ஸ்” டுடோரியல்
தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி...
முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் சுழலும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’
அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’pushkar gayathri தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர்.
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடர் குறித்த 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக காட்சிகள்,...
“ஜென்டில்ன்மேன்2” ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!
ஏற்கனவே இதன் இசை அமைப்பாளராக பாகுபலி புகழ் மரகதமணி ( எம்.எம்.கீரவாணி ) , இரண்டு கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் அறிவிக்கப்பட்டனர்.
மக்களை வியப்பில் ஆழ்த்திய பிரமாண்ட படைப்பாக ''ஜெண்டில்மேன்' படத்தின் மூலம் டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும்...



































