மீம் பாய்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
                    8 எபிசோடுகளை கொண்ட மீம் பாய்ஸின் கதை :
கல்லூரியில் படிக்கும் ஆதித்யா பாஸ்கர் மீம் போடும் மாணவனாக இருக்கிறான் அப்போது மீம் போடுபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வருகிறது... அது என்னவென்றால் சிறந்த மீம் கிரியேட்டர்களுக்கு ஒரு ஈவண்ட் நடத்தி டாப் 5 கிரியேட்டர்களுக்கு...                
            தேஜாவு தமிழ் திரைப்பட விமர்சனம்
                    தேஜாவு கதை
ஒரு எழுத்தாளரை சிலர் போன் செய்து மிரட்டுகிறார்கள் இதனை போலீசிடம் புகார் கொடுக்க அவர் செல்கிறார், அவர் புகார் கொடுத்த மறுநாள் போலீஸ் இந்த எழுத்தாளரை கைது செய்து விடுகின்றனர் காரணம் இதற்கு முன்பு பூஜா என்ற பெண் காணாமல் போய்...                
            தி கிரே மேன் தமிழ் திரைப்பட விமர்சனம்
                    தி கிரே மேன் கதை
ஜெயிலில் உள்ள ஒருவரை(Ryan Gosling) சியாரா என்ற ஒரு சீக்ரெட் குழுவிலிருந்து வந்து சந்திக்கிறார் பிறகு அவரை சியாரா குழுவில் இணைக்கிறார், சியாரா குழுவில் (Ryan Gosling) இவருக்கு சியாரா 6 என்ற ஒரு பெயர் வைக்கப்படுகிறது, சியாரா...                
            நிலை மறந்தவன் தமிழ் திரைப்பட விமர்சனம்
                    Trance என்கிற மலையாள படத்தை தமிழில் டப்பிங் செய்துள்ள படம் தான் இந்த நிலை மறந்தவன்
நிலை மறந்தவனின் கதை :
வாழ்வதற்கு வழி தெரியாத ஒரு இளைஞன் வேறு வழியில்லாமல் காலத்தின் கட்டாயத்தினால் ஒரு செயலில் ஈடுபடுகிறான் சில சமயங்களில் அவன் நல்லவன் என்பதை...                
            மை டியர் பூதம் தமிழ் திரைப்பட விமர்சனம்
                    மை டியர் பூதத்தின் கதை :
பூத லோகத்தில் தனது பையனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபு தேவாவிற்கு ஒரு முனிவர் சாபம் கொடுக்கிறார் அந்த சாபத்தினால் அவர் பூமிக்கு சிலையாக வந்து சேர்கிறார், பூமியில் மகன் அஸ்வந்த்தும் அவனது அம்மா ரம்யா...                
            வாரியர் தமிழ் திரைப்பட விமர்சனம்
                    வாரியரின் கதை :
கதாநாயகன் சத்யா சென்னையிலிருந்து மதுரைக்கு மருத்துவராக மருத்துவமனையில் சேர வருகிறான் அப்படி அவன் மதுரைக்கு வந்த பிறகு வில்லன் குருவின் ஆட்கள் ஒருவனை அடித்து கொலை செய்ய முயல்கிறார்கள் இதனை கண்ட சத்யா அவனை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்...                
            கார்கி தமிழ் திரைப்பட விமர்சனம்
                    கார்கியின் கதை :
பொருளாதார நிலையில் நடுத்தர குடும்பத்திற்கும் கீழ் உள்ள குடும்பம் தான் இந்த கார்கியின் குடும்பம் கார்கி ஒரு பள்ளியில் டீச்சராக வேலைசெய்கிறார், கார்கியின் அப்பா ஒரு அபார்ட்மெண்டில் வாட்ச் மேன் வேலை செய்கிறார் அப்படி அவர் வாட்ச்மேன் வேலை செய்யும்...                
            இரவின் நிழல் தமிழ் திரைப்பட விமர்சனம்
                    இரவின் நிழல் உலகிலேயே முதல் நான் லீனியர் சிங்கள் ஷாட் திரைப்படம்
இரவின் நிழலின் கதை :
படம் தொடங்குவதற்கு முன்பு 30 நிமிடம் படத்தை உருவாக்கிய வீடியோ ஒளிபரப்பாகிறது பிறகுதான் கதைக்களம் தொடங்குகிறது... ஒருவனுடைய வாழ்வில் ஏற்படும் பிரச்னை அவனை எப்படி மாற்றுகிறது மற்றும்...                
            பன்னி குட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்
                    பன்னிகுட்டியின் கதை :
பன்னி குட்டி பற்றிய மூடநம்பிக்கையை கதையின் மையமாக வைத்துள்ளார்... ஆரம்ப கதைக்களம் கருணாகரனிடமிருந்து ஆரம்பிக்கிறது
ஒரு வெள்ளைப்பன்றியால் கருணாகரனுக்கு முன்பே பிரச்னை ஏற்பட்டுள்ளது... அந்த பன்றி குட்டியோ யோகிபாபுவியிடம் உள்ளது ஒரு கட்டத்தில் அந்த பன்றி குட்டி தொலைந்து விடுகிறது யோகி...                
            ஆன்யாஸ் டுடோரியல் விமர்சனம்
                    7 எபிசோடுகளை கொண்ட இந்த ஆன்யாஸ் டுட்டோரியலின் கதை:
நிவேதிதாவின் வீட்டில் அடிக்கடி பிரச்னை நடக்கிறது... குடும்பப் பிரச்சினைகளால் வருத்தமடைந்த நிவேதிதா தனது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்குகிறார்... அப்படி அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் அவர் மட்டும் தான் தங்கியிருக்கிறார்
அதே...                
            
		



































