முதல்வர் மகாத்மா தமிழ் திரைப்பட விமர்சனம்
முதல்வர் மகாத்மா-வின் கதை
கதையின் ஆரம்பத்திலேயே மகாத்மாகாந்தி அவர்களை ஜனவரி 30 -1948 அன்று கொன்று விடுகின்றனர், இறந்த காந்தி அவர்கள் கடவுளிடம் தான் மீண்டும் பூமிக்கு செல்ல விரும்புவதாக சொல்கிறார், ஆனால் கடவுளோ அதனை மறுக்கிறார். பிறகு காந்தி அவர்கள் தனது தொடர்...
மைக்கேல் தமிழ் திரைப்பட விமர்சனம்
மைக்கேல் கதை
மைக்கேல் என்ற சிறுவன் அவனின் அப்பாவை தேடி கொள்வதற்காக மும்பை செல்கிறான். அப்போது மும்பையில் மிக பெரிய தாதாவாக இருக்கக்கூடிய குருவை சிலர் கொள்ள வருகின்றனர் அப்போது, மைக்கேல் குருவை காப்பாற்றிவிடுகிறார், அதன்பிறகு குருவே மைக்கேலை வளர்க்கிறார்.
மைக்கேல் பெரியவனான பிறகு ஒரு...
மெய்ப்பட செய் தமிழ் திரைப்பட விமர்சனம்
மெய்ப்பட செய் கதை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கிராமத்தில், 4 நண்பர்கள் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றனர், அந்த குழுவில் ஒருவரான கதையின் நாயகன், பக்கத்துக்கு ஊரில் உள்ள பெரிய மனிதரின் மகளை காதலித்து திருமணம் செய்கிறார், பிறகு கதாநாயகியின் அப்பா...
பிகினிங் தமிழ் திரைப்பட விமர்சனம்
பிகினிங் கதை
கதையின் நாயகி கௌரியை நான்கு பேர் கடத்திவிடுகின்றனர், அதில் ஒருவர் கௌரியை Facebook மூலமாக காதலிப்பார் , ஆனால் அதனை கௌரி ஏற்றுக்கொள்ளாததால் கௌரியை இவர்கள் கடத்துகின்றனர். அப்படி கௌரியை கடத்தி வைத்திருக்கும் இடத்தில் ஒரு போன் கிடைக்கிறது, அந்த போனிலிருந்து...
அயலி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
அயலி கதை
1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அயலி என்ற தெய்வம் இருக்கிறது. அந்த கிராமத்தில் ஒருசில வழிபாடுகள் உள்ளன. அது என்னவென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே திருமணம் செய்துவைக்க வேண்டும்.
தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு படித்து டாக்டர்...
மாளிகப்புரம் தமிழ் திரைப்பட விமர்சனம்
மாளிகப்புரம் கதை
கல்யாணி என்கிற 8 வயது சிறுமிக்கு, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசைக்கான காரணம் , கல்யாணியின் அப்பா , அம்மாவிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாதபோது ஐயப்பனை வேண்டிய பிறகு தான் கல்யாணி...
பதான் தமிழ் திரைப்பட விமர்சனம்
பதான் கதை
சிறுவயதிலிருந்தே அப்பா, அம்மா இல்லாமல் தனியாக வளரும் கதையின் நாயகன் பதான் ( ஷாருக்கான் ) ராணுவத்தில் சேர்கிறான், அப்போது ஒரு வேலையின் போது இவருக்கு பலத்த அடி ஏற்பட்டுவிடுகிறது, இதனால் இவர் ராணுவத்திலிருந்து விளக்கப்படுகிறார், பிறகு இவரைப்போலவே இருக்கும் ஒருசிலரை...
துணிவு தமிழ் திரைப்பட விமர்சனம்
துணிவு கதை
சென்னையிலுள்ள ஒரு வங்கி ஒருசில மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்டுகிறது, அந்த மர்ம கூட்டத்தின் தலைவன்தான் கதையின் நாயகன் அஜித் குமார் இவர்கள் எதற்காக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதும், இங்கிருந்து இவர்கள் தப்பினர்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின்...
வாரிசு தமிழ் திரைப்பட விமர்சனம்
வாரிசு கதை
ராஜேந்திரன் ( சரத்குமார் ) ஒரு கம்பெனியை வைத்து நடத்துகிறார், அதனை அவரின் இரண்டு மகன்களும் பார்த்துக்கொள்கின்றனர், தனது மூன்றாவது மகனும் கம்பெனியை பார்த்துக்கொள்ளவேண்டும் என ராஜேந்திரன் நினைக்கிறார் , ஆனால் கதையின் நாயகன் விஜய் அதனை மறுக்கிறார் இதனால் அவரின்...
V3 Tamil Movie Review
V3 கதை
தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் விந்தியா என்ற பெண்ணை 5 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர் , மற்றும் அந்த பெண்ணை எரித்துவிடுகின்றனர், பிறகு போலீஸ் குற்றவாளிகளை கண்டுபிடித்து 5 பேரையும் என்கவுண்டர் செய்துவிடுகின்றனர்.
இந்த கேஸ் மனித உரிமை ஆணையத்திடம்...





































