சென்னை YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி

சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இந்த வரிசையில் Little Maestro என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி நேற்று (5.8.2023) சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஹரிஹரன் , ஆண்ட்ரியா, ராகுல் நம்பியார், பிரேம்ஜி, ரஞ்சித், திவாகர், எம் சீ சனா, மதிசயம் பாலா, விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா, சிவாங்கி, பிரியங்கா என்று பலரும் கலந்து கொண்டு பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியை 30 ஆயிரத்திற்கும்…

Read More

பிரியமுடன் ப்ரியா தமிழ் திரைப்பட விமர்சனம்

பிரியமுடன் ப்ரியா கதை கதையின் நாயகி ப்ரியா ரேடியோ மிர்ச்சியில் RJ – வாக வேலை செய்கிறார், அதில் பிரியமுடன் ப்ரியா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். ப்ரியாவிற்கு திருமணம் நடக்கவிருப்பதால் ரேடியோ மிர்ச்சியில் தனது பிரியமுடன் ப்ரியா நிகழ்ச்சியை நிறுத்த முடிவெடுக்கிறார். ப்ரியா கடைசி நாள் வேளைக்கு செல்லும்போது அவருக்கு ஒரு கடிதம் கிடைக்கிறது. அதில் அந்த நிகழ்ச்சியை நிறுத்தக்கூடாது என்று கொலை மிரட்டல் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் ப்ரியா அதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார். Read…

Read More

சான்றிதழ் தமிழ் திரைப்பட விமர்சனம்

சான்றிதழ் கதை திண்டுக்கல் மாவட்டம், ஒட்டஞ்சத்திரம் அருகில் உள்ள கருவறை கிராமத்துக்கு அரசு சார்பில் சிறந்த கிராமத்திற்கான அவார்டு கிடைக்கிறது. அதற்கு காரணம் அந்த கருவறை கிராமத்தில் மிகவும் கட்டுப்பாடு போட்டு வாழ்ந்துவருகின்றனர், அதனால் அந்த கிராமத்தில் எந்த தவறும் நடக்காது, இதற்காகத்தான் அந்த அவார்டு. Read Also: Web Movie Review கிராமத்து மக்கள் வெளியில் சென்று அந்த அவார்டை வாங்க மாட்டோம், அரசு எங்கள் ஊருக்கே வந்து அவார்டு தர வேண்டும் என்கின்றனர். இதனால்…

Read More

லக்டவுன் டைரி தமிழ் திரைப்பட விமர்சனம்

லக்டவுன் கதை கதையின் நாயகன் விஜய், தனது மனைவி கீர்த்தனா, மற்றும் தனது குழந்தையுடன் மிக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். Cab ட்ரைவர் ஆக இருக்கும் இவர் தனது தொழிலுக்கும், மனசாட்சிக்கும் நேர்மையாக இருக்கிறார். திடீரென்று ஒரு நாள் விஜய்யின் குழந்தை மயக்கம்போட்டு விழுகிறார். மருத்துவமனைக்கு சென்ற பின் குழந்தைக்கு தலையில் புற்றுநோய் கட்டி இருப்பதாகவும் அதனை உடனே ஆப்ரேஷன் செய்து நீக்க வேண்டும் என்கின்றனர். Read Also: Web Movie Review அதே சமயம் கொரோனா…

Read More

வெப் தமிழ் திரைப்பட விமர்சனம்

வெப் கதை அபிநயா, நிஷா, மகா, தீபா இந்த நான்கு பெண்களும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் IT கம்பெனியில் வேலை செய்கின்றனர். மற்றும் இவர்களின் வாழ்க்கை முறையே மிகவும் வித்யாசமாக இருக்கிறது. எல்லா வார கடைசியிலும் இவர்கள் பார்ட்டிக்கு சென்று அங்கு போதைகளை எடுத்து கொள்கின்றனர். அப்படி ஒரு வார கடைசியில் இவர்கள் பார்ட்டிக்கு சென்று வரும்போது, நாயகன் நட்டி இவர்களை கடத்தி, அதில் ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்துவிடுகிறார். இதனை பார்த்த மற்ற…

Read More

‘ராணுவன்’ – இந்திய ராணுவத்திற்கு ஒரு இசை அஞ்சலி!

நம் முழு நாடும் இந்திய இராணுவத்திற்கு நிறைய கடன்பட்டுள்ளது. அங்கு வீரர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து மகிழ்ச்சியுடன் நாட்டின் பாதுகாவலர்களாக இடைவிடாமல் பணியாற்றுகிறார்கள். கடந்த 18 ஆண்டுகளாக ’காதல்’, ’ஈரம்’, ’கோ’, ’கற்றது தமிழ்’, ’100’, ‘144’, ’தும்பா’ மற்றும் பல படங்களின் மூலம் தனது அற்புதமான நடிப்பால் அறியப்பட்ட நடிகர் காதல் கண்ணன், தற்போது ‘ராணுவன்’ என்றப் பாடலை உருவாக்கியுள்ளார். இதனை விமல், பிரவீன், சிவா தயாரித்துள்ளனர். இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்ட அவர், “எனக்கு எப்போதுமே…

Read More

அசல் கோலாரின் ‘ஹே சிரி’ பாடலுடன் திங்க் மியூசிக் மீண்டும் களம் இறங்கியுள்ளது

வசீகரிக்கும் சுயாதீன பாடல்களுடன் இசை ஆர்வலர்களை கவரும் வகையில் திங்க் மியூசிக் பல பாடல்களை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் சமீபத்தில் ரசிகர்களை கவர்ந்த ஒன்று ‘ஹே சிரி’ பாடல். வெளியான ஒரே இரவில் இது ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹே புள்ள’ பாடலின் வெற்றிக்குப் பிறகு, திங்க் மியூசிக் மற்றும் இண்டீ ஆர்ட்டிஸ்ட் கிரண் சுரத்தின் இரண்டாவது கூட்டணியில் ‘ஹே சிரி’ பாடல் உருவாகியுள்ளது. ஆதித்யா ஆர்.கே (சூப்பர் சிங்கர் & டான் ‘பே’ பாடல்…

Read More

எல். ஜி. எம் தமிழ் திரைப்பட விமர்சனம்

எல். ஜி. எம் கதை ஒரே அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கக்கூடிய கதையின் நாயகன் கௌதம் மற்றும் கதையின் நாயகி மீரா- வும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர், அப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது. அப்போது மீரா, கௌதமிடம் திருமணத்திற்கு பிறகு உன் அம்மா நம்முடன் இருக்கக்கூடாது என்கிறார். Read Also: DD Returns Movie Review கெளதம் இதனை மறுத்துவிடுகிறார். காரணம், அம்மா தனியாளாக தன்னை வளர்த்திக்கிறார், அவரை தான்…

Read More

டிடி ரிட்டர்ன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

டிடி ரிட்டர்ன்ஸ் கதை ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு பேலஸ் இருக்கிறது, கதையின் நாயகன் சந்தானம் மற்றும் அவரின் நண்பர்களின் பணம் அந்த பேலஸில் மாட்டிக்கொள்கிறது. அந்த பணத்தை எடுப்பதற்காக கதையின் நாயகன் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து அந்த பேலசுக்கு செல்கிறார்கள். Read Also: Love Movie Review அப்படி பணத்தை எடுக்க சென்ற நாயகன் அந்த பேலஸில் இருக்கும் சிக்கல்களை தாண்டி இவரின் பணத்தை எடுத்துக்கொண்டும் பத்திரமாக வந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி…

Read More

கேரளாவில் ஜென்டில்மேன்-2 படத்திற்காக மூன்று பாடல்களை உருவாக்கிய கீரவாணி-வைரமுத்து

பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ K.T.குஞ்சுமோன். 1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டமான ‘ஜென்டில்மேன்’ என்கிற வெற்றிப்படத்தை தயாரித்தார். இப்படம் வெளியாகி 30 வருடங்களான நிலையில், ‘‘(ஜென்டில்மேன்-2’’ படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் கே.டி.குஞ்சுமோன். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் தான் இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்து இந்திய சினிமாவையே உலக அரங்கில் பெருமைப்படுத்திய இசையமைப்பாளர் M.M.கீரவாணி இந்தப்படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். A.கோகுல் கிருஷ்ணா…

Read More