நாசா யூத் ஹப்பின் இரண்டாவது கிளை இப்போது ஈ.சி.ஆரில் திறக்கப்பட்டுள்ளது

சென்னையில் அமைந்துள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு ஹப்களிலேயே முதலாவது என்றால் திரு. நாசர் அவர்களால் துவங்கப்பட்ட நாசா யூத் ஹப் தான். அதனுடைய முதல் ஹப் 2017ல் எலியட் கடற்கரை சாலையில் துவங்கப்பட்டு இளைஞர்களின் மைய கவன ஈர்ப்பாக இருந்து வருகிறது. அதனுடைய முதல் கிளைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை அதன் இரண்டாவது கிளையை 21 ஜுலை 2023ல் வரவேற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தமிமுன் அன்சாரி மற்றும் டாக்டர் ஹபீப் நாதிரா ஆகியோரால்…

Read More

அவள் அப்படித்தான் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

‘அவள் அப்படித்தான் 2’ கதை திரைப்படக் கல்லூரி மாணவர் ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான் ‘ படம் 1978-ல் வெளியானது. பெண் என்பவள் யாருடைய எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும் உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப் படம் .அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல் வந்திருக்கும் படம் தான் அவள் அப்படித்தான் 2. Read Also: Kolai Movie Review கதையின் நாயகி மஞ்சு ஒரு தனியார் பள்ளி ஆசிரியை.அறிவும் துணிவும் மனிதனுக்கு அழகு என்று வளர்க்கப்பட்டவள்….

Read More

அநீதி தமிழ் திரைப்பட விமர்சனம்

அநீதி கதை கதையின் நாயகன் திரு, ( அர்ஜுன் தாஸ் ) உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு அடிக்கடி சில அசாதாரணமான எண்ணங்கள் தோன்றும். திரு ஒருநாள் உணவு டெலிவரி கொடுக்க செல்லுமிடத்தில், கதையின் நாயகி சுப்புவை சந்திக்கிறார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்கின்றனர், அந்த சந்திப்பு கடைசியில் காதலாக மாறுகிறது. ஒருநாள் திரு, சுப்புவிடம் தன் பிரச்சனைகளை பற்றி பகிர்ந்துகொள்கிறார். அதன்பிறகு சுப்பு ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். அப்போது அவருக்கு…

Read More

மாவீரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மாவீரன் கதை கதையின் நாயகன் சத்யா ஒரு கார்ட்டூன் ஆர்ட்டிஸ்ட் ஆக இருக்கிறார் , இவர் தனது அம்மா , தங்கையுடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். அப்போது அரசு இவர்களுக்கு Housing Board ஒன்றை கட்டிக்கொடுத்து இவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து , அங்கு இடம் மாற்றுகின்றனர் . Housing Board-ல் பல பிரச்சனைகள் வருகிறது அதனை நாயகனின் அம்மா எதிர்த்து கேட்கிறார். ஆனால் நாயகன் சத்யா அம்மாவை சமாதானப்படுத்துகிறார் , அந்த பிரச்சனையிலிருந்து விலகி நிற்கிறார், காரணம் இவர்…

Read More

பாபா பிளாக் ஷீப் தமிழ் திரைப்பட விமர்சனம்

பாபா பிளாக் ஷீப் கதை சேலத்தில் RR தனியார் பள்ளி ஒன்று உள்ளது , அந்த பள்ளியை இரண்டாக பிரித்து , ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளி ஒன்றாகவும் , இருபாலரும் படிக்கும் பள்ளி ஒன்றாகவும் நடத்தி வருகிறார் சுரேஷ் சக்ரவர்த்தி , எதிர்பாராத விதமாக இவர் இறந்துபோக பண பிரச்சனை காரணமாக இரு பள்ளியையும் ஒன்றாக இணைகின்றனர் சுரேஷ் சக்ரவர்த்தியின் பிள்ளைகள். இரு பள்ளிகளை ஒன்றாக்கியபின் 11-ம் வகுப்பு மாணவர்களுக்குள் யார் அந்த கடைசி பெஞ்சில்…

Read More

வில் வித்தை தமிழ் திரைப்பட விமர்சனம்

வில் வித்தை கதை சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது . இக்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் கதையின் நாயகன் மைக்கேலுக்கு, இவரது அம்மா திருமணம் செய்து வைக்கிறார். நாட்கள் கடக்கையில் நிறைமாத கர்ப்பிணியான இவருடைய மனைவிக்கு பிரசவ வலி வர அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்கிறார். Read Also: Infinity Movie Review தாய் மற்றும் குழந்தையை…

Read More
Kadapuraa Kalaikuzhu Tamil Movie Review

காடப்புறா கலைக்குழு தமிழ் திரைப்பட விமர்சனம்

கடப்புறா கலைக்குழு கதையின் நாயகன் பாவாடை சாமி ஒரு கூத்து கட்டும் நாட்டுப்புற கலைஞன், இவர் ஒரு அப்பாவி மனிதர் இவர் தன் சொந்த ஊரில் கூத்து கட்ட மாட்டார் , மற்ற பக்கத்துக்கு ஊர்களுக்கு சென்றுதான் இவர் கூத்து கட்டுவார் அதற்கு காரணம் அதே ஊரில் இருக்கும் அரசியல்வாதியான மைம் கோபி தான் , இவர் பாவாடை சாமியை கூத்து கட்ட விடாமல் வேறொருவரை கூத்து கட்ட வைப்பார். பாவாடை சாமிக்கு ஒரு லட்சியம் இருக்கிறது…

Read More
Rayar Parambarai Tamil Movie Review

ராயர் பரம்பரை தமிழ் திரைப்பட விமர்சனம்

ராயர் பரம்பரை கதை பொள்ளாச்சியில் செல்வாக்கு உள்ள ஒரு பெரிய மனுஷன் தான் ராயர் , இவருக்கு காதல் என்றால் பிடிக்காது அதற்கு காரணம் இவரின் தங்கை ஒருவரை காதல் செய்துகொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார் , அதனால் ஆத்திரமடைந்த ராயர் அன்றிலிருந்து ஊருக்குள் யாரும் காதலிக்க கூடாது என கட்டுப்பாடு போட்டுவிடுகிறார். மற்றும் ஊரில் உள்ள இளைஞர்களை சொந்த செலவில் வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கிறார். ராயருக்கு ஒரு பெண் இருக்கிறார், அவரை கதையின் நாயகன் கிருஷ்ணா காதலிக்கிறார் ,…

Read More

பம்பர் தமிழ் திரைப்பட விமர்சனம்

பம்பர் கதை எந்த ஒரு வேலைக்கும் போகாமல் இருக்கிறார் கதையின் வெற்றி, இதனால் யாரும் அவரை மதிப்பதில்லை அப்போது இவருக்கு உதவிசெய்யக்கூடியவரான ஏட்டு ஒருவர் அவரின் ஊரில் ஒரு பெரிய பணக்காரரை கொலை செய்தல், அவருக்கு எதிரானவரிடமிருந்து பணம் கிடைக்கும் என்கிறார். பிறகு வெற்றி கொலை செய்ய திட்டமிடுகிறார், ஆனால் இவர்கள் யாருக்காக கொலை செய்ய வந்தார்களோ, அவரே இறந்து கிடப்பதால் வெற்றி தன் நண்பர்களை கூட்டிக்கொண்டு கேரளா சென்றுவிடுகிறார். அப்படி இவர்கள் கேரளா சென்ற பிறகு,…

Read More
Infinity Tamil Movie Review 2023

இன்ஃபினிட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

இன்ஃபினிட்டி கதை கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் இருவர் வந்து தங்களின் மகள் காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆகிறது என்று கம்பளைண்ட் கொடுக்கின்றனர். அதே சமயம் இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் வருகிறது. அந்த கேஸை இன்வெஸ்டிகேஷன் செய்யும் போலீஸும் மர்மமான முறையில் இறந்து போகிறார். இந்த கேஸ் CBI -கு செல்கிறது , CBI இல் நேர்மையாக இருக்கக்கூடிய அதிகாரியான நட்டி இந்த கேஸை விசாரிக்கிறார், அப்படி இவர்களின்…

Read More