லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: – தி ரிங்ஸ் ஆஃப் பவர் தொடரின் புதிய டீசர்

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த எட்டு-பாகத் தொடர் செப்டம்பர்-2, 2022 அன்று பிரைம் வீடியோவில் திரையிடப்படும் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லரை இங்கே காணலாம் மும்பை, இந்தியா —ஜூலை 14, 2022—அமேசான் ஸ்டுடியோஸ் வழங்கும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் தொலைக்காட்சி தொடரின் இரண்டாவது டீஸர் இன்று வெளியிடப்பட்டது. ஜே.ஆர்.ஆர் டோல்கீனின் புனைகதையான செகண்ட் ஏஜ் ஆப் மிடில் எர்த், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி…

Read More

ஆன்யாஸ் டுடோரியல் விமர்சனம்

7 எபிசோடுகளை கொண்ட இந்த ஆன்யாஸ் டுட்டோரியலின் கதை: நிவேதிதாவின் வீட்டில் அடிக்கடி பிரச்னை நடக்கிறது… குடும்பப் பிரச்சினைகளால் வருத்தமடைந்த நிவேதிதா தனது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்குகிறார்… அப்படி அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் அவர் மட்டும் தான் தங்கியிருக்கிறார் அதே சமயம் கோவிட் லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது வேறு வழியில்லாத நிலையில், நிவேதிதா அன்யாஸ் டுடோரியல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்குகிறார். அவர் தனது குடியிருப்பில் சில அமானுசியமான விஷயங்கள் நடப்பது போலி…

Read More

கணிக்க முடியாத கிளைமாக்ஸ் “சூழல்”-தி வோர்டெக்ஸ்

‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொடரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் – காயத்ரி அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்‘ எனும் தொடர் ஆறு மணி நேரத்திற்கும் மேலான எட்டு அத்தியாயங்களை கொண்டது. இதனை கண்டு ரசிக்க தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டதுடன் இந்திய திரை உலகின் முன்னணி பிரபலங்களான எஸ். எஸ். ராஜமௌலி, ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, தனுஷ், வித்யாபாலன், சமந்தா என பலரும்…

Read More