DSP Tamil Movie Review
DSP கதை
கதையின் நாயகன் வாஸ்கோடகாமா வின் ( விஜய் சேதுபதி ) அப்பா ஒரு பூக்கடை வைத்திருக்கிறார் , இவருக்கு எப்படியாவது தனது மகனுக்கு ஒரு அரசாங்க வேலை வாங்கிக்கொடுத்தாக வேண்டும் என்று போராடுகிறார், அந்த அரசு வேலைக்காக முட்டை ரவி என்பவரிடம்...
கட்டா குஸ்தி தமிழ் திரைப்பட விமர்சனம்
கட்டா குஸ்தி கதை
கேரளாவில் சிறுவயதிலிருந்தே தனது மாமன் விளையாடும் குஸ்தி விளையாட்டை பார்த்து வளர்ந்தவர் தான் கீர்த்தி (ஐஸ்வர்யா லெக்ஷ்மி ) , கீர்த்திக்கு குஸ்தி என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் எந்த பிரச்சனை என்றாலும் இவர் சண்டை போடுவார் , இதனாலேயே...
வதந்தி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
வதந்தி கதை
கன்னியாகுமரியில் படப்பிடிப்புக்காக ஒரு குழு செல்கிறது அங்கு ஒரு பெண் இறந்து பிணமாக இருப்பதை பார்க்கிறார்கள், அப்போது இவர்களுடன் வந்த நாயகி காணாமல் போய் இருப்பார் அதனால் , நாயகிதான் இறந்திருப்பார் என நினைத்து , படக்குழு சமூக வலைத்தளங்களில் ,...
பவுடர் தமிழ் திரைப்பட விமர்சனம்
பவுடர் கதை
தேர்தல் நெருங்கி வரும் சமயம், மக்களுக்கு ஒன்றுமே செய்யாத எம்.எல்.ஏ ஒருவரை ஒரு கும்பல் கொன்றுவிடுகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கமிஷ்னர் வீட்டில் ஒருவர் காணாமல் போகிறார் அவரை கண்டுபிடிக்க வருபர்தான் கதையின் நாயகன் நிகில் முருகன்.அடுத்து சினிமாவில் வேலை...
ஏஜெண்ட் கண்ணாயிரம் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஏஜெண்ட் கண்ணாயிரம்
கதையின் நாயகன் சந்தானம் வெளியூரில் இருக்கும் சமயத்தில் அவரது அம்மா இறந்துவிடுகிறார், இவருக்கு தெரியாமலேயே அவரின் இறுதி சடங்கு செய்துவிடுகினறனர் , பிறகு தான் சந்தானத்திற்கு இந்த விஷயம் தெரிகிறது . இரயில்வே அருகில் சில அனாதை பிணங்கள் கேட்பாறற்று இருக்கிறது,...
காரி தமிழ் திரைப்பட விமர்சனம்
காரி கதை
ராமநாதபுரம் அருகில், ஒரு கிராமத்தில் உள்ள கோவிலை, இரண்டு ஊர் மக்கள் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள் , இதனால் அந்த கோவில் யாருக்கும் சொந்தமில்லாமல் 30 வருடங்களாக பூட்டியே இருக்கிறது. கோவில் பூசாரி இரண்டு ஊர் மக்களிடமும் , ஒருவரை ஒருவர்...
பட்டத்து அரசன் தமிழ் திரைப்பட விமர்சனம்
பட்டத்து அரசன் கதை
40 வருடங்களாக தன்னைப்பற்றி கூட யோசிக்காமல், கபடி விளையாடி ஊருக்கே பெருமை சேர்த்தவர் தான் பொத்தாரி ( ராஜ்கிரண் ). இவருக்கு இரண்டு மனைவிகள், அதில் இரண்டாவது மனைவி வழியில் வந்த பேரன் தான் சின்னதுரை ( அதர்வா )....
யூகி தமிழ் திரைப்பட விமர்சனம்
யூகி கதை
கதையின் ஆரம்பத்தில் ஒரு கர்ப்பிணி பெண் காணாமல் போகிறார் அன்று இரவே பிரபலமான நடிகர் ஒருவர் மர்மமான முறையில் சுட்டு கொல்லப்படுகிறார் , அந்த காணாமல் போன பெண்ணை இரண்டு குழு தேடுகிறது, அதில் ஒரு குழு நரேன் தலைமையில் இயங்கும்...
கலகத் தலைவன் தமிழ் திரைப்பட விமர்சனம்
கலகத் தலைவன் கதை
வஜ்ரா என்கிற கார்ப்பரேட் கம்பெனி லாரிகளை தயாரிக்கிறது, அந்த லாரியில் இருந்து வெளியேறும் புகை சுற்று சூழலை மாசுபடுத்துகிறது இந்த தகவல் வெளியில் கசிந்ததும் , இதனை செய்தது யார் என விசாரிக்க வஜ்ரா குழு அர்ஜுனனை (ஆரவ் )...
நான் மிருகமாய் மாற தமிழ் திரைப்பட விமர்சனம்
நான் மிருகமாய் மாற கதை
ஒரு பெரிய தொழிலதிபரை கொள்வதற்காக ஒரு கூலிப்படை வருகிறது அவர்களிடமிருந்து தப்பித்து அவர் ஒருவரிடம் வண்டியில் லிப்ட் கேட்கிறார், அவரும் அடிபட்டவரை காப்பாத்துகிறார் பிறகு கூலிப்படை லிப்ட் கொடுத்தவரை கொன்றுவிடுகின்றனர் , இவர்களால் இறந்தவர் தான் கதையின் நாயகன்...









































