கடாவர் தமிழ் திரைப்பட விமர்சனம்
கடாவர் -கதை
பிரபலமான மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் மர்மமான முறையில் கொலைசெய்யபடுகிறார், இந்த ஒரு கொலை காவல் துறைக்கு மிகவும் பிரச்சனையாக உள்ளது, அதே சமயத்தில் உடல்கூறு நிபுணரான கதையின் நாயகி பத்ரா (அமலா பால் ) காவல்துறைக்கு உதவி செய்கிறார் மற்றும்...
லால் சிங் சத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்
லால் சிங் சத்தாவின் கதை
கதையின் நாயகன் லால் சிங் சத்தா (அமீர்கான் ) இரயில் பயணத்தின் போது அங்கு உள்ளவர்களிடம் அவரின் கதையை பற்றி சொல்கிரார் அதில் லால் சிங் சத்தாவிற்கு சிறுவயதில் காலில் பிரச்னை இருந்ததால் அவரால் சரியாக நடக்க முடியாது...
எமோஜி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
எமோஜியின் கதை
கதையின் நாயகன்(மகத்) ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்கிறான் , எதார்த்தமாக(மானசா ) ஒரு பெண்ணை பார்க்கிரான், காதலிக்கிறான் சில நாட்கள் கழித்து இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிடுகிறது அதற்கான காரணம் அவர்களுக்குள் இருந்த ஒரு ஒப்பந்தம் தான் என்பது தெரிய...
விக்டிம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
நான்கு விதமான ஆந்தாலஜி கதையம்சம் கொண்ட விக்டிம் - கதை
பா.ரஞ்சித் இயக்கத்தில் - தம்மம் கதை
குரு சோமசுந்திரத்திற்கும் , கலையரசனுக்கும் ஏற்படும் வாய்க்கால் வரப்பு சண்டையில் நடக்கும் அரசிலை அழுத்தமாக கூறும் கதை தான் இந்த தம்மம்
M.ராஜேஷ் இயக்கத்தில் -மிராஜ்
வெளியூரிலிருந்து வந்து வேலைக்காக...
லாஸ்ட் 6 ஹவர்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
லாஸ்ட் 6 ஹவர்ஸ்-கதை
4 பேர் கொண்ட ஒரு திருட்டு கும்பலுக்கு ஒரு வேலை வருகிறது அந்த வேலை என்னவென்றால் பரத்தின் வீட்டி ற்குள் புகுந்து அவர்களுக்கு தேவையான பொருளை எடுத்து வருவதுதான், அதனை செய்ய அந்த நான்கு பேரும் அந்த வீட்டிற்குள் செல்கிறார்கள்...
சீதா ராமம் தமிழ் திரைப்பட விமர்சனம்
சீதா ராமம் -கதை
பாகிஸ்தான் பெண்ணான ரஷ்மிகாவிடம் அவரது தாத்தா ஒரு கடிதத்தை கொடுத்து சீதாவிடம் கொடுக்க சொல்கிறார் அவரும் சீதாவை தேடி இந்தியா வருகிறார் அப்படி இந்தியாவிற்கு வந்து சீதாவை தேடும்போது ராம் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்கிறார் பிறகு சீதாவையும்...
குருதி ஆட்டம் தமிழ் திரைப்பட விமர்சனம்
குருதி ஆட்டம் - கதை
ஒரு பெரிய கேங் மதுரையை ஆண்டுகொண்டிருக்கிறது அந்த கேங்கின் தலைவிதான் ராதிகா அவரின் மகன் தான் கண்ணராவி மற்றும் இவர்களுக்கு பக்க பலமாக ராதாரவி இருக்கிறார் இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அதர்வா ஒரு மருத்துவமணையில் வேலைசெய்துகொண்டு...
எண்ணித்துணிக தமிழ் திரைப்பட விமர்சனம்
எண்ணித்துணிக கதை
நான்கு பேர் கொண்ட ஒரு கொள்ளை கும்பல் ஒரு நகை கடையில் உள்ள டைமண்டை கொள்ளையடிக்கிறார்கள் அப்படி அவர்கள் கொள்ளையடிக்கும் போது கடையில் உள்ள மூன்று பேரை கொன்று விடுகிறார்கள், அப்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவர்தான் கதையின் நாயகன் ஜெய்-யின் காதலி அப்படி...
காட்டேரி தமிழ் திரைப்பட விமர்சனம்
காட்டேரி-யின் கதை
நான்கு கொலைகார நண்பர்கள் சேர்ந்து அவரது நண்பரை கண்டுபிடிக்க ஒரு கிராமத்திற்கு செல்கிறார்கள் எதற்க்காக என்றல் அவருக்கு அந்த கிராமத்தில் புதையல் இருக்கும் இடம் அவருக்கு தான் தெரியும், அப்படி தேடி சென்றவர்களுக்கு என்னென்ன நடந்தது, மற்றும் அவரின் நண்பனை கண்டுபிடித்து...
பொய்க்கால் குதிரை தமிழ் திரைப்பட விமர்சனம்
பொய்க்கால் குதிரை-யின் கதை
விபத்தில் ஒரு கால் இழந்த (பிரபு தேவா ) அப்பாவும் அவரின் அழகான (பேபி ஆழியா ) குழந்தையும் மிக சந்தோஷமாக இருக்கிறார்கள் அப்பொழுது குழந்தையின் இதயத்தில் ஒரு பிரச்னை இருப்பது தெரிய வருகிறது அதனை குணமாக்க மருத்துவர்கள் 70...