இறுகப்பற்று தமிழ் திரைப்பட விமர்சனம்
இறுகப்பற்று கதை
இந்த கதைக்களத்தில் 3 விதமான ஜோடிகள் இருக்கின்றனர், அவர்களுக்கு 3 விதமான பிரச்சனைகள் இருக்கிறது. இதில் மனோ & மித்ரா ஜோடி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்ட ஜோடி. மித்ரா திருமணமானவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குபவராக இருக்கிறார். மித்ராவிடம் அர்ஜுன் &...
சாட் பூட் த்ரி தமிழ் திரைப்பட விமர்சனம்
சாட் பூட் த்ரி கதை
கைலாஷ், பல்லவி, பள்ளு இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். மற்றும் ஒரே அபார்ட்மெண்டில் வசித்து வருகின்றனர். தனது நண்பர்களுக்கு தம்பி இருப்பதை பார்த்த கைலாஷ், அவரின்...
பிரபாஸ் நடிக்கும் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்' படத்தினை தயாரித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. எதிர்வரும் டிசம்பர்...
சந்திரமுகி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்
சந்திரமுகி 2 கதை
தொழிலதிபரான, ரங்கநாயகி குடும்பத்தில் தொடர்ந்து பல கெட்ட விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கிறது, தொழில்ரீதியாகவும் சில விஷயங்கள் நடக்கிறது. ரங்கநாயகி இதற்கு தீர்வு வேண்டி ஒரு குருஜியை சந்திக்கிறார். அப்போது அவர் அனைத்திற்கும் ஒரே தீர்வுதான், நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு சென்று...
இறைவன் தமிழ் திரைப்பட விமர்சனம்
இறைவன் கதை
2022: காவல் அதிகாரியான நரேன் தனது மனைவி, குழந்தை, தங்கை மற்றும் நண்பன் ஜெயம் ரவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார், நயன்தாராவிற்கு ஜெயம்ரவி மேல் காதல் இருக்கிறது, ஆனால் ஜெயம்ரவி அதற்கு பிடிகொடுக்கமால் இருக்கிறார். திடீரென்று ஒரு சைக்கோ கொலைகாரன் அவதரிக்கிறான் அவன்...
வாழ்வு தொடங்குமிடம் நீதானே தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
வாழ்வு தொடங்குமிடம் நீதானே கதை
இஃரான் மற்றும் ஷகீரா- விற்கு திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு எடுக்கின்றனர், அதுவும் ஒரே வாரத்தில் திருமணம் செய்துமுடிக்க வேண்டும் என்று ஷகீராவின் அப்பா சொல்லிவிடுகிறார். இஃரான் தான் சிறுவயதிலிருந்து காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள போகிறோம்...
சித்தா தமிழ் திரைப்பட விமர்சனம்
சித்தா கதை
பழனியில் வசித்துவரும் கதையின் நாயகன் ஈஷ்வர், அரசு அதிகாரியாக இருக்கிறார். அவரின் அண்ணன் இறந்த பிறகு அவரின் குழந்தையையும், மனைவியையும் பத்திரமாக பார்த்து கொள்கிறார். நாயகனுக்கு திருமண பேச்சு எடுக்கும் சமயத்த்தில், தன் முன்னாள் காதலியை எதார்த்தமாக பார்க்கிறார். மீண்டும் காதல்...
மால் தமிழ் திரைப்பட விமர்சனம்
’மால்’ கதை
தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருக்கும் சோழர் சிலையை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறை தனிப்படை ஈடுபடுகிறது. அதே சமயம், சிலை கடத்தல்காரர் சாய் கார்த்திக்கிடம் இருந்து சோழர் சிலையை கைப்பற்ற ஒரு கும்பல் திட்டம் போடுகிறது. மறுபக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜராஜ்...
உலகம்மை தமிழ் திரைப்பட விமர்சனம்
உலகம்மை கதை
1970: நெல்லை மாவட்டம். கதையின் நாயகி உலகம்மா, அவரின் மாமாவான மாரியப்பனிடம் வேலை செய்துவருகிறார். ஒரு நாள் மாரியப்பன் தன் மகளுக்கு தெரியாமல் பெண் பார்க்க வேண்டும் என்பதற்காக, இவரின் மகளையும், உலகம்மாவையும் கோவிலுக்கு சென்றுவர சொல்கிறார். மாப்பிளையை ஏற்கனவே கோவிலுக்கும்...
“இந்த கிரைம் தப்பில்ல” முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட திரு தொல்.திருமாவளவன் !!
"இந்த கிரைம் தப்பில்ல" முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட திரு தொல்.திருமாவளவன்.
மதுரியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி அவர்களின் தயாரிப்பில் "இந்த கிரைம் தப்பில்ல" திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல்.திருமாவளவன் (Member of...
































