Thursday, September 10, 2026

லக்கி மேன் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
லக்கி மேன் கதையின் நாயகன் யோகிபாபு மிகவும் துர்த்தர்ஷ்டசாலியாக இருக்கிறார். பிறந்ததிலிருந்தே இவருக்கு எந்த ஒரு நல்ல விஷயமும் நடந்ததில்லை. யோகிபாபுவிற்கு பணப்பிரச்சனை ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர் சிட்பண்ட்- ல் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக செல்கிறார். அங்கு சென்று பார்த்தால் அவருக்கு லக்கி...

கிங் ஆஃப் கொத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

0
கிங் ஆஃப் கொத்தா கதை கிங் ஆஃப் கொத்தா என்கிற ஏரியா மிகவும் மோசமான இடமாகும் அந்த இடத்தில் அதிகமான அநியாயங்கள் நடக்கின்றன . அந்த இடத்தை ஆண்டுகொண்டிருக்கக்கூடியவர் கண்ணன் பாய் என்கிற ரவுடி. அப்போது அந்த இடத்திற்கு புதிதாக வந்திருக்கக்கூடிய போலீசான பிரசன்னா,...

ஹர்காரா தமிழ் திரைப்பட விமர்சனம்

0
ஹர்காரா கதை ஈசன் மலை என்கிற, மலை கிராமத்திற்கு அஞ்சல்காரராக காளி வெங்கட் செல்கிறார். அங்கு சென்றபிறகு அவரால் ஒரு மாதம் கூட அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. காரணம் அந்த ஊர் மக்கள் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கிறார்கள். மற்றும் இரவில்கூட தூங்கவிடாமல் ஏதாவது...

பாட்னர் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
பாட்னர் கதை கதையின் நாயகன் ஆதி தன் சொந்த ஊரில், சொந்த தொழில் தொடங்குவதற்காக வாங்கிய 25 லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப தர முடியாமல் போகிறது. ஆதியிடம் பணம் கொடுத்தவரோ குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை தர வேண்டும். இல்லையென்றால் உன் தங்கையை திருமணம்...

அடியே தமிழ் திரைப்பட விமர்சனம்

0
அடியே கதை கதையின் நாயகன் ஜீவா சிறுவயதில் தன் பெற்றோரை இழந்துவிடுகிறார். நண்பர்களுடன் வளர்ந்துவரும் ஜீவாவுக்கு வாழவே பிடிக்காமல் இறந்துவிடலாம் என முடிவு செய்கிறார். அப்போது டீவியில் பிரபல பின்னணி பாடகி செந்தாழினி கொடுக்கும் பேட்டியை பார்க்கிறார், அந்த பேட்டியில் தன் முதல் ரசிகனை...

மத்தகம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

0
மத்தகம் கதை கதையின் நாயகன் அஸ்வத் காவல்துறையில் மேல் அதிகாரியாக இருக்கிறார். ஒருநாள் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது எதார்த்தமாக சங்கு கனேஷ் என்கிற ரவுடி மாட்டிக்கொள்கிறான். அப்போது அவனை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவருகிறது. 2 வருடத்திற்கு முன் இறந்துபோனதாக கூறப்படும்...

ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் கதை கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகி ஒரு ட்ராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார். இந்த ஏஜென்சி சிங்கப்பூரில் இருக்கிறது. நாயகிக்கு அந்த ஏஜென்சி வருடத்திற்கு ஒரு இலவச விமான டிக்கெட் கொடுக்கிறார்கள். அப்படி நாயகிக்கு சென்னைக்கு வர டிக்கெட் கிடைக்கிறது, அப்படி...

ஜெயிலர் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
ஜெயிலர் கதை கதையின் நாயகன் முத்துவேல் பாண்டியன் ஓய்வு பெற்ற ஜெயிலராக இருக்கிறார். தன் மனைவி, பிள்ளை, பேரப்பிள்ளை என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். முத்துவேல், மகன் அர்ஜுன் காவல் அதிகாரியாக இருக்கிறார். அவர் ஒரு சிலை திருட்டு கேஸை விசாரிக்கும்போது காணாமல் போகிறார். காணாமல்...

வான் மூன்று தமிழ் திரைப்பட விமர்சனம்

0
வான் மூன்று கதை கதையின் தொடக்கத்தில் தனிப்பட்ட முறையில் காதலில் தோல்வியுற்ற கதையின் நாயகன் சுஜித் மற்றும் கதையின் நாயகி சுவாதி தற்கொலைக்கு முயற்சித்து, மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள், அப்படி மருத்துவமனையில் சந்திக்கும் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது, அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்தார்களா?...

பிரியமுடன் ப்ரியா தமிழ் திரைப்பட விமர்சனம்

0
பிரியமுடன் ப்ரியா கதை கதையின் நாயகி ப்ரியா ரேடியோ மிர்ச்சியில் RJ - வாக வேலை செய்கிறார், அதில் பிரியமுடன் ப்ரியா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். ப்ரியாவிற்கு திருமணம் நடக்கவிருப்பதால் ரேடியோ மிர்ச்சியில் தனது பிரியமுடன் ப்ரியா நிகழ்ச்சியை நிறுத்த முடிவெடுக்கிறார். ப்ரியா...

Block title

மேலும்

    Other News