நிறைவடைந்தது அயலான் திரைப்படம் !!

கடைசியாக சிவகார்த்திகேயன் PS மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்தார். மிகவும் பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் படக்குழுவினர் நினைத்த அளவிற்கு லாபம் ஈட்டவில்லை என்றே தான் சொல்லவேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன் ராம்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் ஒப்பந்தமானார் சிவா. படம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆனா நிலையில் ஒருவழியாக படம் எடுத்து முடித்துவிட்டனர். அயலான் திரைப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார், AR ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார்….

Read More

Show Stealer Hitha!!

California based Pop singer Hitha has kept the people in her region in a transfixed state with her musical spell. With her fame spreading out with acclaims, Media Works Yogendran invited her to perform a show here in Chennai. Accepting this invite, she gave her performance through the show named ‘Inspired by Hitha’ on August 3…

Read More

திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!

73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர். 

Read More

ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது

பல ஹாலிவுட் படங்களையும் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜுன்ஸ் படத்தையும் தயாரித்த அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு உயரிய விருதான செவாலியர் விருது மும்பையில் இன்று மாலை நடந்த நிகழ்வில் அளிக்கப்பட்டது. பிரெஞ்சு அமைச்சர் H.E. Mr Jean – Yves Le Drian செவாலியர் விருதினை அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு வழங்கினார்.

Read More